
தொப்பையும் தொந்தியுமாய் திரியும் ஆண்களே உங்களுக்கெல்லாம் மண்டியிட்டு இவளை வணங்குவதை தவிர வேறொன்றும் சாத்தியம் இல்லை.
அதுவும் சாத்திய படாதவர்கள் அவள் பாத தடங்களை சேவியுங்கள்


என்ன பார்க்கிறீர்கள்.....ஜொள்ளை துடையுங்கள் முதலில். என்ன....அவளின் அந்த மென்மையான பாதங்களை தொட்டு வணங்க வேண்டுமா....முதலில் அதற்கெல்லாம் ஆண் என்ற தகுதி மட்டும் போதாது.

பெண்கள் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்
எல்லா துறையிலும் ஜெயிக்கிறோம்.
இன்னும் எதற்கு வீம்பு. வயின் ஷாப்பில் நின்று வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் குடிக்கத்தான் ஆண்களே நீங்கள் எல்லாம் லாயக்கு. வாருங்கள் இந்த தேவதையின் பாதங்களை வருடி உங்கள் வணக்கத்தை தெரிவியுங்கள். என்ன ஒரு எழுச்சி.

சிரிப்பு தான் வருகிறது. என்றைக்கு தான் இந்த ஆண்கள் எல்லாம் இப்படி அலைவதை நிறுத்த போகிறார்களோ.

அம்மா வரதட்சனை, ஈவ் டீசிங் கேசுல மாட்டி விட்டுடாதேம்மா....நீ என்ன சொன்னாலும் செய்றேன்......

என்னது கல்யாணத்துக்கு அப்புறம் வாங்க போங்கன்னு கூப்பிடணும்....தாலி கட்டிக்கணும்....மெட்டி போட்டுக்கணுமா....அடிங்க.....ராஸ்கள்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 90% ஆண்கள் தங்கள் முகத்தை புதைக்க ஏங்கும் இடம் எது தெரியுமா....அந்தோ பரிதாபம் இது தானாம். என்ன செய்வது அவரவர் தகுதிக்கு ஏற்ற ஆசை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்றைக்கு இருக்கும் ஆண்களுக்கு அதற்கு கூட தகுதி இல்லை என்று.

ஏன் எப்போதும் அழுக்கு சேலை கட்டிக்கொண்டு கிச்சனில் வேலை செய்தபடியே நாம் இருக்க வேண்டும். என்று நாம் இப்படி அமர்ந்து ஆண்கள் குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்வதை பார்த்து ரசிப்பது.
ஏக்கத்துடன்
உங்கள் தோழி....
வின்சி
vincyontop@gmail.com
9 comments:
பெண்கள் ஆட்சி செய்ய ஆண்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் எப்போது வருமோ அன்று தான் இந்த நாடு ஒழுக்க நெறிகளில் சிறந்து முன்னேற்ற பாதையில் நகரும்.
"அப்போ யாரவது ஒருத்தர் அடிமையா இருக்கணும் அப்படிங்கறதுதான் உங்க தீர்ப்பு "
தொப்பையும் தொந்தியுமாய் திரியும் ஆண்களே உங்களுக்கெல்லாம் மண்டியிட்டு இவளை வணங்குவதை தவிர வேறொன்றும் சாத்தியம் இல்லை.
அதுவும் சாத்திய படாதவர்கள் அவள் பாத தடங்களை சேவியுங்கள்
அப்போ நீங்க எல்லாரும் ஸ்லிம்மாதான் இருக்கீங்க பெண் கள்ள யாருக்கு தொப்பை ,குண்டானவர்கள் கிடையாது அப்படித்தானே தோழி
என்ன பார்க்கிறீர்கள்.....ஜொள்ளை துடையுங்கள் முதலில். என்ன....அவளின் அந்த மென்மையான பாதங்களை தொட்டு வணங்க வேண்டுமா....முதலில் அதற்கெல்லாம் ஆண் என்ற தகுதி மட்டும் போதாது.
பெண்கள் ஜொள்ளு விடும் ஆண்கள் படத்தை காட்டட்டுமா ?
பெண்கள் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்
எல்லா துறையிலும் ஜெயிக்கிறோம்.
இன்னும் எதற்கு வீம்பு. வயின் ஷாப்பில் நின்று வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் குடிக்கத்தான் ஆண்களே நீங்கள் எல்லாம் லாயக்கு. வாருங்கள் இந்த தேவதையின் பாதங்களை வருடி உங்கள் வணக்கத்தை தெரிவியுங்கள். என்ன ஒரு எழுச்சி.
குடித்து விட்டு கும்மாளமிடும் பெண்கள் படத்தை உங்களுக்கு மெயில் செய்கிறேன் தோழி
சிரிப்பு தான் வருகிறது. என்றைக்கு தான் இந்த ஆண்கள் எல்லாம் இப்படி அலைவதை நிறுத்த போகிறார்களோ.
உத்தம புத்திரிகளா நீங்கள்
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 90% ஆண்கள் தங்கள் முகத்தை புதைக்க ஏங்கும் இடம் எது தெரியுமா....அந்தோ பரிதாபம் இது தானாம். என்ன செய்வது அவரவர் தகுதிக்கு ஏற்ற ஆசை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்றைக்கு இருக்கும் ஆண்களுக்கு அதற்கு கூட தகுதி இல்லை என்று.
இதற்க்கு பதிலளிக்க தெரியும் அப்படி செய்தால் உங்கள் பதிவைப்போல் கேவலமாக இருக்கும் பரவைல்லையா ?
சுத்த கேவலமான பதிவு
இதற்க்கு மேல் சொல்ல மனமில்லை
சொன்னால் ஆண் சமுதாயம் கேவலமானது என்கிற பேச்சு வரும் அதனால்
நீங்க உத்தமிகள் வாழ்க
நீங்கள் உத்தமிகள்
நீங்கள் உத்தமிகள்
நீங்கள் உத்தமிகள்
உங்கள் பதில்களில் அப்பட்டமான ஆணாதிக்கம் இருக்கிறது. உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எழுதுகிறேன்.
பெண்களிலும் குண்டானவர்கள் இருக்கிறார்கள். கணக்கெடுத்து பாருங்கள். அதில் நிறைய தாய் மார்கள் இருப்பார்கள். ஒரு குழந்தையை இந்த பூமிக்காய் சுமந்து பெற்றெடுத்து தங்கள் அழகின் மேல் கூட அக்கரை கொள்ளாமல் சுத்த சுயநலமின்றி தன் குழந்தைக்காய் மட்டுமே தன்னை அர்ப்பணிக்கும் தாய்மார்கள் குண்டாக இருப்பார்கள்.
அப்படி ஒரு தியாகத்தை செய்யும் பெண்களை நீங்கள் இந்த சமுதாயத்தில் எப்படி வைத்திருக்கிறீர்கள் என்று யோசித்து பார்க்கவும்.
காலம் காலமாய் எங்களை நீங்கள் எப்படி எல்லாம் அடிமை படுத்தி அடக்கி ஒடுக்கி ஆண்டீர்கள் என்பதை நினைத்து பாருங்கள். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்....இன்று எல்லா பெண்களும் உடட்பயிற்சி கூடத்துக்கோ அல்லது ஒரு விளையாட்டு பயிற்சியோ மேற்கொள்ள இந்த சமுதாயம் எந்த வகையில் வழி வகை செய்து கொடுக்கிறது. அப்படி போகும் பெண்களை நீங்கள் மார்டர்ன் கேர்ள்ஸ் என்று அழைப்பீர்கள். இன்னும் நிறைய இருக்கிறது சொல்வதற்கு. ஒரு விவாதத்திற்கான மேடையை நீங்கள் உருவாக்கி கொடுத்ததற்கு நன்றி. ஒரு பதிவில் உங்களுக்கு விடை சொல்கிறேன்.
ஆணாதிக்க சிந்தனை தெறிக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
எங்களை உத்தமிகள் என கிண்டலடித்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.
ஆணாஅதிக்கம் ஒழிக.
Vincy.
மன்னிக்கவும் தோழி
ஆணாதிக்கம் ஒழிய பெண்ணாதிக்கமே ஒரே வழி அதுவும் சரியான வழி இது உங்கள் தீர்ப்பு
அப்போ குழந்தை பிறந்த பின்பு தான் பெண்கள் குண்டாகிறார்கள் அதற்கு முன் எந்த பெண்ணும் குண்டாயிருப்பதில்லை (இது உங்க ஊர்லையோ )
அதே போல் ஆண்கள் அனைவரும் தொப்பை தொந்தியுமாகத்தான் இருக்கிறார்கள் (இதுவும் உங்க ஊர்ல போல )
அப்போ ஆம்பளைன்ங்க அத்தனை பேரும் தெரு பொறுக்கிங்க , பொம்பள பின்னாடி சுத்தறவன் ,என்பது உங்க தீர்ப்பு
முதல்ல நீங்க எடுத்துக்கிட்ட விசயத்தின் சாதக பாதகங்களை ஆராயுங்க
ஆணாதிக்கம் சம்பந்தமா நீங்க நடுவு நிலைமையோடு எழுதி இருந்தால் முதல் வாழ்த்து என்னுடையதாகத்தான் இருக்கும்
நான் உத்தமிகள் என்று கிண்டலடிப்பதாக வருந்தும் சகோதரி
ஆண்களை(அனைவரயும் ) ஒரு தெருபோருக்கி , பொம்பள பொருக்கி ரேஞ்சுக்கு கிண்டலடிப்பதும்
தோழி,
நீங்கள் சொல்வது போல் நடந்தால் இப்பொழுது ஆண்கள் செய்வதாக கூறும் அத்தனை அடிமைத்தனத்தையும் பெண்கள் செய்ய வேண்டும் என்கிறீர்கள். மொத்தத்தில் குடும்பம் சந்தோஷமாக இருக்க கூடாது என்ற முடிவு போல. உங்கள் வின்சி செய்வது போல செய்து பாருங்கள் உங்கள் வழக்கை சந்தோஷமாக இருக்கிறதா என்று பாப்போம். பிறகு உங்கள் கணவரை பார்த்து மற்ற எல்லா ஆண்களும் பின்தொடர்வார்கள். கோபம் கொள்வது உங்கள் உரிமை. ஆனால் சமுதாயத்திற்கு நல்ல செய்திகள் சொல்வது உங்கள் கடமை. ஒரு புரட்சி செய்ய நினைத்தால் அதை நல்ல முறையில் செய்ய வேண்டும்.
ஆணுக்கு பெண் சமம் என்பதை பல ஆண்கள் உணர்ந்து அவர்களுக்கு சமஉரிமை கொடுத்து வாழ்கின்ற காலம் இது. உங்களுக்கு சமஉரிமை இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் படைப்பை இங்கு கொடுத்திருக்க முடியாது. நீங்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதித்திருக்க முடியாது. இன்று கொஞ்சம் இந்திய இளைஞர்களை பாருங்கள் 90% ஆண்கள் தங்கள் மனைவிகளை உள்ளங் கையில் வைத்து தாங்குகிறார்கள்.
படிக்காதாக பண்பாடு தெரியாத ஆண்கள் சிலர் இன்னும் பெண்ணை கொடுமை படுத்துவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்காக இன்னும் ஆணினமே தவறு என்பது உங்கள் முட்டாள்தனம்.
இன்னும் ஒரு முக்கிய செய்தி வரதட்சினை கொடுமை ஆரம்பிப்பது கணவர்களால் அல்ல அதற்கு முழு காரணம் அவர்கள் பின்னால் இருக்கும் அவர்கள் தாய்மார்களே. பெண்ணுக்கு ஆண் எதிரி அல்ல. பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி. ஒரு பெண்ணை அவதூறாக பேசுவது பெண்கள் தான் அதிகம். ஆண்கள் அல்ல.
உங்கள் எண்ணங்களை மாற்றிகொள்ளுங்கள். உங்கள் படைப்புகளில் காம நெடி அதிகம் வீசுகிறது.
நண்பர் பாலா சொன்னது போல சமுதாயத்தை திருத்துவதாக உங்கள் செய்திகள் இருந்தால் நான் முதலில் உங்களுக்காக கை தட்டுவேன்.
கள்ளக் காதல் பண்ணுறது பொம்பிளைதான்
அப்புறம் புருஷனை வெட்டுறதும் பொண்ணு தான்
நானும் ஒரு பொண்ணு தான்
இதை எழுதும் பொது கோபமாய் வருது பொண்ணுக மேலைதான்
சுசீ
/ வாருங்கள் இந்த தேவதையின் பாதங்களை வருடி உங்கள் வணக்கத்தை தெரிவியுங்கள். என்ன ஒரு எழுச்சி.//
கால்வலியினா புடிச்சி விட்டா என்ன தப்பு, சும்மா காலை பிடிக்கலாம் ஆனால் நம்பி வருவளை வாறிவிடக்கூடாது, அது தப்பு.
// உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா 90% ஆண்கள் தங்கள் முகத்தை புதைக்க ஏங்கும் இடம் எது தெரியுமா....அந்தோ பரிதாபம் //
எதுக்கு முகம் புதைக்கின்றேம் என்பதுதான் முக்கியம், அம்மாவின் மடியில் முகம் புதைத்தலும், மனைவியின் மடியில் மடியில் முகம் புதைத்தாலும் ஆறுதல் தான் அடைகின்றேம். வேற எதுக்காது முகம் புதைத்தால் மல்டிப்பிள் ஆர்கசம் பெண்களுக்த்தான் ஆண்களுக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இன்று வீட்டில் உதவி செய்யும் ஆண்கள் பலர் உள்ளனர். நம் வீடு நாம் செய்கின்றேம், இதில் என்ன கேவலம். ஒரு இரகசியம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் அவர்களுக்குத் தான் நல்லது. இப்படி கால் மேல் கால் போட்டு உக்காந்தால் பி பி டாயாப்படிஸ் என்று கிரவுண்டில் சுற்ற வேண்டி வரும். உண்மைகள் பல இருந்தாலும் இப்படி போட்டு உடைப்பது நல்லது அல்ல.
உங்கள் மன நிலை சரியாக உள்ளதா??
ஆண்களால் பாதிப்புகள் அதிகம் போல தெரியுது...
Consult a good Doctor Baby...
Angalai mandiyida vaikkum adaigalil jeans mattrum t-shirt mukkiyamaana ondru. Jeans anindha pengal gambhiramaga kaatchi tharukindranar. Pengal jeans anivadhodu niruthividakoodadhu. Thangal kanavanai pudavai, dhavani pondra udaigalai aniyavaikavendum. Orumurai anindhaal angalukku pidithuvidum. Thaliyum kanavan aniyavendum.
Please consult a psychapsychi You are in bad mind state
Post a Comment