Tuesday, 21 July 2009

ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து.

இப்போது ஆண்கள் எல்லாம் கூடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதென்னவென்றால் ஆணுக்கு பெண் சமம் என்பதாம். எனக்கு அதை கேட்கும் போது சிரிப்பும் கோபமும் இரக்கமும் வரும். சிரிப்பு சமுதாயத்தை பார்த்து. கோபம் பெண்களை பார்த்து . இரக்கம்பெண்களை பார்த்து .பரிதாபம் ஆண்களை பார்த்து. ஒரு காலத்தில் இந்த ஆண் வர்க்கம் நமக்கு இளைத்த கொடுமைகள் தான்எத்தனை எத்தனை. இன்னும் தொடர்கிறதே அந்த கொடுமைகள்.


1. கிராமங்களில் நம்மை வப்பாட்டியாய் வைத்துக்கொண்டார்கள். அதாவது இவர்கள் வந்தால் நாம் சோறு பொங்கி போட்டு சாராயம் ஊற்றி கொடுத்து கால் அமுக்கி விட்டு பிறகு பசி கொண்ட வெறி நாய் போல் நம் உடம்பை கிளிப்பார்கள். இதற்கு ஒரு காலத்தில் அவர்கள் காலை எல்லாம் நாம் தொட்டு கும்பிட வேண்டும் என்றார்கள். எனக்கு குமட்டிக்கொண்டு வரும். பெண் தான் இந்த பூமியில் உயர்ந்த படைப்பு. அவள் இயற்கையின் உன்னத படைப்பு. அவள் தெய்வத்தின் பிரதிநிதி. அவளின் காலை தொட்டு வணங்காத எந்த ஆணும் காட்டு மிராண்டியே.
நான் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டை கூப்பிடுங்கள் என் ஷூவில் ஏதோ அழுக்கு இருக்கிறது.
2. பிறகு அதிகம் படிக்காத படிப்பறிவு இல்லாத பெண்களை வேறு தொழில் செய்ய முடியாதவர்களை ரெக்கார்டு டான்ஸ் ஆட வைத்து ரசித்தார்கள். அதாவது பெண் ஒவ்வொரு ஆடையாக உரித்து ஆடுவாள் இவர்கள் நோட்டு தாள்களை வீசுவார்களாம். அதை நாம் பொறுக்கிக்கொண்டு போய் கஞ்சி காச்சி குடிக்க வேண்டுமாம். ஏன் இந்த அவலம். பெண்களே கல்வி தான் உங்கள் ஆயுதம். தொழில் கற்றுக்கொள்ளுங்கள்.ஆண்களிடம் எப்போதும் கையேந்தும் சூழலுக்கு போகாதீர்கள். அவர்கள் கையேந்தும் பெண்களுக்கு செய்ததை எல்லாம் பார்த்தெர்கள் தானே. இப்போதும் சொல்கிறேன். நான் எல்லாஆண்களையும் சொல்லவில்லை. ஆனால் சமுதாய்த்த்டில் பெரும்பாலானஆண்கள்.


அடுத்து வரதட்சணை. அறிவிலி பெண்களே. வரதட்சணை என்பது என்ன . நீங்கள் பணம் கொடுத்து ஒரு மாட்டை வாங்குவதற்கு சமம் தான்வரதட்சணை பெற்று செய்யப்படும் திருமணம். நீங்கள் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு உங்களை அடிமையாய் வைத்திருப்பதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம். அந்த மாடு உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். வரதட்சணை பெற்று திருமணம் செய்யும் எல்லா ஆண்களும் மாடுகள். பெண்கள் அவர்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டு சாட்டையால் அடித்து பாலை பிழிந்து எடுங்கள். எத்தனை வரதட்சணை கொலைகள். எத்தனை கற்பழிப்புகள். எத்தனை ஈவ் டீசிங்க். இன்று சட்டம் காட்டமாக இருப்பதால் இந்த கூட்டம் தன் வாலை கொஞ்சம் சுருட்டி வைத்திருக்கிறது. இருந்த போதும் அத்துமீறல்கள்.


அடுத்து பெண்களை பாழாய் போன மூட பழக்கங்கள் மற்றும்சம்பிரதாயங்களால் எப்படியெல்லாம் அடிமை செய்து வைக்கிறார்கள்பாருங்கள். பெண் கணவனின் காலில் விழ வேண்டுமாம். அதாவது தான்வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டின் காலில் விழ வேண்டுமாம். சிரிப்பு தான் வருகிறது. அடுத்து தாலி அணிந்துகொள்ள வேண்டும். மண் சோறு சாப்பிட வேண்டும். அடேய் மனசாட்சியே இல்லையே. இதை எல்லாம் ஏன் ஆண்களும் செய்யக்கூடாது. முன்பெல்லாம் என்ன என்ன ஆட்டம். ஆண் வீட்டிலிருந்து அதை வாங்கி வா இதை வாங்கி வா என சித்தரவதை செய்தார்கள். இப்போது ஒரே ஒருகம்பிளைன்ட் மொத்த குடும்பத்தையும் ஜெயிலில் போட்டு குத்துவார்கள். நான் மறுபடியும் உரக்க சொல்வேன். பெண்கள் ஆண்களை அடக்கி ஆளும் காலம் தான் பெணணடிமை தனம் ஒழியும். எப்போது இந்த கீழ் கண்ட கனவுகள் நிறைவேறும்.

1. ஒரு பெண் டயரக்டர் அறையில் இருக்க வெளியே நிறைய ஆண்கள் வாய்ப்பு கேட்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு அவர்களை நடிக்கை சொல்லி கவர்சியாய் நடிக்க சொல்லி......

2. ஒருவர் முன் நாம் நிர்வாணமாக நிற்பது எத்தனை கேவலமான செயல். ஆனால் இன்று எத்தனை பெண்கள் சரியான படிப்பு வசதி தொழில் அதிகாரம் இல்லாத்தால் விருப்பமில்லாமல் ஆண்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கும் அவல நிலை ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக நிர்வாண பார் வர வேண்டும். அங்கே பெண்கள் எல்லாம் ஆடை அணிந்திருப்பார்கள். ஆண்கள் தான் சர்வ் செய்வார்கள். ஆனால் ஆண்களெல்லாம் நிர்வாணமாய் இருப்பார்கள். நாம் கொடுக்கும் அற்ப டிப்ஸ்க்கு அவர்கள் என்னவும் செய்ய தயாராய் இருப்பார்கள்.

3. பெண்களே....உங்கள் வாழ்க்கையை கல்வி அறிவு தொழில் பணம் இவற்றை சேர்க்க பாடுபடுங்கள். வீணான காரியங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். நாம் ஆள்வதற்கு இந்த உலகம் இருக்கிறது. வாருங்கள்.

4. ஆண்கள் ரெக்கார்டு டான்ஸ் ஆடும் காலம் வருமா? நாம் வீசி எறியும்பத்தையும் இருபதையும் அவர்கள் பொறுக்கிக்கொண்டு போய் கஞ்சி காச்சிகுடிக்கட்டும். பாவம். நிறைய வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான்அதிகம் சம்பாதிக்கிறார்கள்.


தொடரும்...........

10 comments:

Anonymous said...

An inmatured article. Nothing to say.

Manoj said...

மேடம் உங்களுக்கு திருமணம் அகிஇருந்தால் உங்க கணவர் ரொம்ப பாவம்

சரியான காமெடி மேடம் நீங்க !!!!!!!!!!

Manoj said...

மேடம் உங்களுக்கு திருமணம் அகிஇருந்தால் உங்க கணவர் ரொம்ப பாவம்

சரியான காமெடி மேடம் நீங்க !!!!!!!!!!

Manoj said...

மேடம் உங்களுக்கு திருமணம் அகிஇருந்தால் உங்க கணவர் ரொம்ப பாவம்

சரியான காமெடி மேடம் நீங்க !!!!!!!!!!

sikkandar said...

vincy
summa koluthu koluthunnu koluthuringa.....

செந்தழல் ரவி said...

என்னங்க இந்த போடு போடறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

adiyah...

Unakku vara puruchankku ethana sunni irukkanum... Unakku Onnu pothathu... Unakku madu illa kalutha than sariya varum...

Anonymous said...

ithu comedy piece

Anonymous said...

I like Hitler very much. If i will be the Dictator of India in future, i will kill all Ladies.

தமிழ். சரவணன் said...

அன்புள்ள சகோதரிக்கு,


தற்பொழுது நாட்டில் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாகப்பயன்படுத்தி.. இதுவரைக்கும் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் பெண்களுக்கு மேல் விசாரணை கைதிகளாக்கப்பட்டுள்ளனர்... மற்றும் இது போல் வழக்குகளில் உண்மையாள புகார்கள் நூற்றுக்கு வெறும் இரண்டு சதவிதம் மட்டுமே என்று அரசு புள்ளிவிபரம் சொல்கின்றது...


இதுபோல் சுமார் 1.50.000 பெண்கள் மட்டும் விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைபட்டுள்ளனர்...
இதுபோல் பெண்களை பற்றி தங்கள் கருத்தென்ன...

ஆனால் இதெசமயம் காம மிருகங்களால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்காண பெண்களையும் நான் அறிவேன் ஆனால் அவர்களை காக்க இந்த நாட்டில் பல சட்டங்கள் இருந்தும் குண்டர்களில் மற்றும் கறுப்பு அடுகளில் உதவியல்னா சிரலிந்தவர் பலர்..

தங்கள் அன்புள்ள,

தமிழ். சரவணன்