Wednesday, 29 July 2009

பெண்ணுக்கு அழகே சக்தி.

டிஸ்கி: சென்ற பதிவுக்கு ஆணாதிக்க கொடுங்கோலர்கள் அனானி என்ற பெயரில் கொதறி கொதறி கமென்ட் எழுதியிருந்தார்கள். அவர்களின் இயலாமையை குறித்தும் அவர்களின் மட்டமான அறிவை குறித்தும் நான் வேதனைபடுகிறேன். இறைவன் அவர்களை மாற்றுவானாக. பெண்ணை மதிக்காத எந்த ஆணும் மாட்டுக்கு சமம். காளை மாடுகள் செனைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்.பெண்களே கல்வியிலும் அறிவிலும் சம்பாத்தியத்திலும் பதவியிலும் பணத்திலும் ஆண்களை மிஞ்சுங்கள் இல்லையே அவர்கள் உங்களை "ஆணும் பெண்ணும் சமம்" என்று சொல்லியே அடிமைகளாய் வைத்திருப்பார்கள் ஜாக்கிரதை.பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களிடம் பணிந்திருப்பது பிடித்திருக்கிறது. இதை நான் சும்மா ஒன்றும் சொல்லிவிடவில்லை. நீங்களே பார்க்கலாம். பெண்களை அசத்துவதற்கு ஆண்கள் எப்படி எல்லாம் முயற்சிக்கிறார்கள். ஒரு கூட்டத்தில் ஒரு அழகான பெண் இருந்துவிட்டால் சுற்றி இருக்கும் ஆண்கள் தங்கள் குரங்கு சேஷ்டைகளை காட்டி அந்த பெண்ணை எப்படியாவது மயக்கிவிடவேண்டும் என நினைக்கிறார்கள். பெண்களின் அழகும் புத்தி கூர்மையும் ஆண்களை இழுக்கிறது. பிறகு பெண்கள் தான் தவறு செய்கிறோம். அப்படி மண்டியிட்டு வரும் ஆண்களை சரியான இடத்தில் நாம் வைத்து பார்க்க தவறிவிடுகிறோம். பச்சையாக சொன்னால் செக்ஸ் தான் நமது ஆயுதம். செக்ஸ் தான் ஆண்களின் பலகீனம். முதலில் செக்ஸ் சுகம் என்பது நாம் ஆண்களுக்கு போடும் பிச்சை. அந்த பிச்சை எப்படி அவர்கள் பெற வேண்டுமென்றால் நம்மை திருப்த்தி படுத்தி நமக்கு வேண்டிய சேவகங்கள் செய்து நாம் கை சொடுக்கும் பொழுது தான் ஆண்கள் சுகம் பெற வேண்டும். அதாவது ஆண்களின் செக்ஸ் சுகம் என்பது நம் கையில் கடிவாளம் போல் இருக்க வேண்டும். நம் அழகையையும் புத்தி கூர்மையையும் பயன்படுத்தினால் ஆண்கள் நம் காலடியில் சுலபமாக விழுந்துவிடுவார்கள்.பாருங்கள் நம் உடல் எத்தனை புனிதமானது. நாம் இத்தனை வருடம் பேணி பாதுகாத்து வரும் நம் உடலில் இன்பம் அனுபவிக்க நாய்களை போல் மோப்பம் பிடித்தபடி ஆண்கள் அலைகிறார்கள். சமுதாயத்தில் தொண்ணூறு சதவீதம் ஆண்கள் வாய்ப்பு கிடைத்தால் வாய் வைத்து பார்த்துவிடுவதெனவே திரிகிறார்கள். ஆனால் இவ்வளவு இருந்தும் இன்னும் ஆண்களை நம் கன்டோலில் வைக்க முடிவதில்லை. காரணம் என்ன தெரியுமா? நாம் நம் தேகத்தை நம் உடலை நம் மனதை நம் ஆன்மாவை மதிப்பதில்லை. நான் இங்கே பெண்களை தான் குறை கூறுவேன். பெண்களே இது நம் உடல். இதை அனுமதியில்லாமல் எந்த ஆணும்...கணவனே இருந்தாலும் தொடக்கூடாது. தொடுவது தவறு. கணவன் செய்தாலும் பலாத்காரம் தான். ஆக ஆண்களை நம் அனுமதியில்லாமல் நம் உடலை தொட விட கூடாது. நாம் சொல்லும் போது நமக்கு வேண்டும் எனும் போது அதுவும் நாம் சொல்கிற படியெல்லாம் நடந்துகொள்கிற பட்சத்தில் மட்டுமே நாம் ஆண்களை அனுமதிக்க வேண்டும். ஆணை மத யானை போல் நமக்குள் ஆக்கிரமிக்க விட கூடாது. ஒரு ஆண் என்ன செய்கிறான். வெறி கொண்ட மாடு போல் உள்ளே புகுந்து பத்து நிமிடத்தில் எல்லாம் அடங்கி சுருண்டுவிடுகிறான். அவனது இச்சை தீர்ந்த பிறகு நம்மை அவன் மதிக்க மாட்டான். ஆக செக்ஸ் என்பது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக இருக்க வேண்டும். பெண்கள் அனுபவித்து தூக்கி எறியும் மிச்சத்தில் மயங்கி இருக்க வேண்டியவர்களே ஆண்கள்.

இந்த ஒன்றை வைத்தே அவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கலாம்.1.நாம் ஷாப்பிங் போகும் போது பொருட்களை எல்லாம் அவர்களை சுமக்க வைக்கலாம். ஒரு கழுதை போல் சுமந்துகொண்டு நம் பின்னால் வரட்டும். அப்போதும் நம் புட்டங்களை பார்த்தபடி வருவார்கள். அவர்கள் இருக்கவேண்டிய இடம் அது தானே.....ஹா ஹா ஹா....2. நம் துணிகளை அவர்களை துவைக்க சொல்லலாம். அதுவும் கையால். எல்லா ஆண்களுக்கும் பெண்களின் ஆடையை துவைத்து போட வேண்டும் என்ற ரகசிய ஆசை உண்டு. ஆனால் சமுதாயமோ அவர்களின் ஈகோவை அந்த உன்னத சுகத்தை அவர்கள் அனுபவிக்காமல் தடுத்துவிடுகிறது. ஆண்களே உங்கள் ஈகோவை தள்ளி வைத்துவிட்டு அலுவலகம் போய் களைத்து வரும் மனைவியின் வியர்வை நனைந்த உள்ளாடைகளை பத்திரமாய் எடுத்து துவைத்து போடுங்கள். உங்கள் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க அது உதவும். மனைவி என்றில்லை...உங்கள் அக்கா தங்கை தாய் யாராக இருந்தாலும் அவர்களின் அழுக்கு துணியை துவைத்து போடவேண்டியது ஆண்களின் கடமை.இன்னும் டிப்ஸ் தொடரும்……………….கணவன் அழைத்தவுடன் பல்லிழித்துக்கொண்டு முந்தானை விரிக்காதீர்கள். நமது மேன்மை பொருந்திய உடலை தொட அவன் அன்றைக்கு தகுதி உடைய காரியங்கள் புரிந்தானா என பாருங்கள்.நீங்கள் சொல்லும்படி அவன் நடந்துகொள்ள வேண்டும். நம் உடலை நம் அனுமதி இல்லாமல் நம் விருப்பமில்லாமல் அவனது சுகத்துக்காக சீண்டுவது குற்றம்.

கருத்துக்களை அல்லது உங்கள் அந்தரங்க கேள்விகளை எனக்கு எழுதுங்கள். உங்கள் தோழி.


வின்சி.

vincyontop@gmail.com


10 comments:

கலையரசன் said...

யாரும்மா நீ? சொன்னா வந்து வேலை செஞ்சிட்டு போவேன்...
கஷ்டப்டுறியேன்னு கேட்டேன்!

ratheesan said...

hi சகோதரி.....
நீர் சொன்னவறறை இல்லை என்று மறுதளிக்கவில்லை. ஆனால் முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டீர். ஆண்களுக்குரிய பல தேவைகளில் ஒன்றுதான் பெண்கள். இப்ப கார் ஒன்று வேண்டி பாவிக்கிறம் என்று வைத்துக்கொள்வோம். கார் ஒழுங்கா வேலை செய்யவேண்டும் என்றால் நாம் அதை தினமும் பராமரிக்க வேண்டும் அதே போலதான் பெண்கள் விடயமும். முன்பு மாருதி கார் மட்டும் இருந்ததால் ஒரே காரை கொண்டுதிரியவேண்டிய நிலை இருந்தது. இப்பதான் உங்களுக்கே தெரியுமே எத்தனை வகையான கார் எவ்வளவு விலை குறைவாய் கிடைக்குது என்று..பழுதானாலும் தூக்கி எறிந்துவிட்டு புதுக்கார் வாங்கலாம் என்று...

ஆனந்த் சதீஷ் said...

உனக்கு உன் அழகு உன் உடல் இந்த இரண்டையும் வைத்து மட்டும் தான் எழுத தெரியுமா? பெண்களிடம் சிறப்புகள் எத்தனையோ இருக்க அதை விட்டு உன் உடலை மட்டும் பிரதானமாக நினைக்கிரயே? உனக்கு தாழ்வுணர்ச்சி அதிகம் என நினைக்கிறேன்.

Karuthu Kandasamy said...

விளெங்கிரும் ! நீங்கள் பெண்ணா பிறந்ததே பாவம் ! பெண்மையை உயர்த்துவதாக நினைத்து கேவலப்படுத்தாதீர்கள் ! உடலறவுக்காக மட்டுமே ஆணையும், பெண்ணையும் இறைவன் படைக்கவில்லை ! அதற்கும் மேலே நிறைய உண்டு ! அதை இதுவரை நீங்கள் அனுபவிக்கவில்லை என்று நினைக்கிறேன் !

Karuthu Kandasamy said...

வெளங்கிரும் ! நீ பொண்ணா பொறந்ததே பாவம் !

Karuthu Kandasamy said...

வெளங்கிரும் !

Anonymous said...

Are you shemale ?

sikkandar said...

naan partha blogs la best comedy blog ungaluthuthaan vaalthukkal (helo yaarppa athu sirikirathu.... seriousa thanapa soldrean ada sirikkathinga soldreanla)

கிரி said...

ம்ம்ம் சொல்றது உண்மை தான்...

Anonymous said...

Hi Vincy,

Neenga solaradha paatha azhagu kammiya irukara ponnuga ippovae saavai thedikanum polirukku?
Attu figurunga adimaigala?