Saturday, 18 July 2009

துப்பட்டா அவமானத்தின் சின்னம்

பெண்கள் முதலில் வீட்டு வேலை செய்வதை நிறுத்த வேண்டும். வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் துவைத்தல் வீடு கழுவுதல் சமைத்தல் என எல்லாவற்றையும் கணவன் தான் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தியுங்கள். வீட்டு வேலை செய்யாமல் இருப்பதால் கிடைக்கும் நேரத்தை படிப்பதர்கு பயன் படுத்துங்கள். நிறைய புத்தகங்கள் படியுங்கள் அறிவை வளர்த்துகொள்ளுங்கள் உங்கள் வேலையில் மேலும் முன்னேற என்னென்ன வழிகள் இருக்கிறதென ஆராய்ந்து அதற்கான திட்டமிடுதலுக்கு செலவிடுங்கள்.

பெண்கள் தங்கள் அழகை பேணுவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் அமைப்பு. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். பிறகு அழகு நிலையம் போகலாம். அல்லது வீட்டிலேயே அழகு குறிப்புகள் எடுத்து உங்கள் உடல் முக அழகை பராமரியுங்கள். அழகும் அறிவும் தான் பெண்களின் ஆயுதம்.

உடை விஷயத்தில் நிறைய கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை தர கூடிய உடைகளை உடுத்துங்கள். அது எதுவானாலும். மேலும் துப்பட்டா அணிவதை தவிர்த்துவிடுங்கள். மாராப்பு என்பது ஆண்கள் நம் மீது திணித்த ஒரு ஆணாதிக்கம். நம் மார்பின் அழகு தான் ஆண்களை அலைகழிய வைக்கும். முந்தி விரிப்பது என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் எனக்கு பொத்துக்கொண்டு வரும். என்ன ஒரு ஆணாதிக்க சிந்தனை பாருங்கள். எனவே உடை விஷய்த்தில் சில டிப்ஸ்.

  • துப்பட்டா வேண்டாம்.
  • ஹைஹீல்ஸ் அணியுங்கள். ஆண்களை பலவீனமானவர்கள் ஆக்க இது உதவும்.
  • லிப்ஸ் ஸ்டிக் அவசியம் பூசுங்கள்.
  • மார்புகளை தெம்பாக காட்டும் உள்ளாடைகளை அணியுங்கள்.
  • எங்கே அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டு அமருங்கள். அது பெண்மைக்கான கம்பீரத்தையும் ஆண்களுக்கு நம் அதிகாரத்தையும் உணர்த்த அது உதவும்.

எந்த தருணத்திலும் ஆண்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். எப்போதும் துணிச்சலுடன் ஆணாதிக்கத்தை எதிர்த்து நில்லுங்கள். எப்போதும் பூமியில் பெண் இனம் தான் சிறந்தது என எண்ணுங்கள். பெண்மையின் மேன்மையை போற்றும் ஆண்களை மட்டும் ஆதரியுங்கள். ஆண் இனம் என்பது ஆதிக்கத்தால் வாழ்வது. நம் அறிவுக்கும் அழகுக்கும் முன்னால் அவர்கள் நம்மை விட பல மடங்கு கீழானவர்கள் என்பதை உணர்ந்து அதற்கு தக்க படி நடக்க வேண்டும். இப்போது பாருங்கள் படிப்பில் பெண்கள் எப்படி சாதிக்கிறார்கள். ஆண்களை விட. வேலை வாய்ப்பிலும் புரோமோஷங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை கொடுங்கள். திறமை குறைவாக இருக்கும் பெண்களை ஊக்குவியுங்கள். வீட்டு வேலையில் கவனம் செலுத்தாமல் தங்கள் அலுவலக வேலையில் அதிக கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வழி காட்டுங்கள். குறிப்பாக புதிய வேலை வாய்ப்புகள் கொடுக்கும் போது ஆண்கள் இன்டர்வியூ எடுத்தால் அழகான பெண்களை வழிந்தபடி எடுத்துவிடுவார்கள். நீங்களும் பெண்களை அதிகம் தேர்ந்தெடுங்கள். நம் இன உயர நீங்கள் தான் பாடு பட வேண்டும்.

நடக்கும் போது நிமிர்ந்து கைகளை வீசி உங்களின் இருத்தலை உணர்த்தும்படியாக கம்பீரமாக நடங்கள். மாறாக கூனி தலை குனிந்து எல்லாம் நடக்காதீர்கள். ஆணாதிக்கர்கள் அப்படி சொல்வார்கள். அப்படி சொல்லும் ஆண்களின் முகத்தில் காறி உமிழ்ந்தாலும் குற்றமில்லை.

இப்போது விடை பெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

பெண்கள் உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக தெரிவியுங்கள்.

எனக்கு மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி

வின்சி.

vincyontop@gmail.com

19 comments:

Anonymous said...

Y only remove துப்பட்டா?? Better remove tops like gents and walk on the street... he he he....

kasbaby said...

un kanavu palikaathu-di.....palikaathu.

Anonymous said...

அம்மணி வின்சி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? உங்க படம் போஸ்ட் பண்ணுங்களேன்..

அருண்

செந்தழல் ரவி said...

அருண், எங்கயாவது மேட்ரிமோனியலில் சென்று தேடவும் :))))

செந்தழல் ரவி said...

Y only remove துப்பட்டா?? Better remove tops like gents and walk on the street... he he he....

&&&&&&&&&&&&&

சார், நீங்க கண்டிப்பா சல்மான் கானா தான் இருக்கனும். அவன் தான் மேல் சட்டையில்லாம வருவான். கிராமத்துல கோவண கிழவனுங்க கூடத்தான் மேல் சட்டையில்லாம வரானுங்க. சரி சென்னை சிட்டியில நீங்க சட்டையில்லாமலா போயிக்கிட்டிருக்கீங்க இம்புட்டு நாளா ?

செந்தழல் ரவி said...

சாரி வின்ஸி உங்க பதிவில் பின்னூட்டத்துக்கு பதில் சொன்னதுக்கு.

VINCY said...

பின்னூட்டத்துக்கு பதில் சொன்னதற்கு நன்றி ரவி

Anonymous said...

செந்தழல் ரவி
உனக்கு
வின்சிக்கு
வக்களது
வேண்டுரதுதான் வேலைய?

Priya said...

ரவிக்கு வின்சியை அப்படி பார்க்க ஆசை.. ஆகையால் சப்போர்ட் செய்வதுபோல் பாசாங்கு செய்கிறார்.......

Priya said...

ரவிக்கு வின்சியை அப்படி பார்க்க ஆசை.. ஆகையால் சப்போர்ட் செய்வதுபோல் பாசாங்கு செய்கிறார்.......

sivakumar said...

ரவி...நான் சட்டையில்லாமல் சென்னையை சுற்ற தயார் ...
என்னோட சட்டையில்லாமல் சுற்ற எந்த பெண்ணாவது தயாரா ....

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//சார், நீங்க கண்டிப்பா சல்மான் கானா தான் இருக்கனும். கிராமத்துல கோவண கிழவனுங்க கூடத்தான் மேல் சட்டையில்லாம வரானுங்க //

செம்ம காமடி சார் நீங்க.... by birth-ஏ இப்படி தானா நீங்க?

பித்தனின் வாக்கு said...

புரட்சி வெடிக்கட்டும், இந்த நீதிகள் எங்குக் பரவட்டும். நாட்டுல எவ்வளவே கேவலமான வியசங்கள் எல்லாம் நடக்குது. நீங்க சொல்வது நடந்தா என்ன கெட்டுப் போய்டும். தாரளமா நடக்கட்டும். நன்றி.

Anonymous said...

//துப்பட்டா வேண்டாம்.
ஹைஹீல்ஸ் அணியுங்கள். ஆண்களை பலவீனமானவர்கள் ஆக்க இது உதவும்.
லிப்ஸ் ஸ்டிக் அவசியம் பூசுங்கள்.
மார்புகளை தெம்பாக காட்டும் உள்ளாடைகளை அணியுங்கள்.
எங்கே அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டு அமருங்கள். அது பெண்மைக்கான கம்பீரத்தையும் ஆண்களுக்கு நம் அதிகாரத்தையும் உணர்த்த அது உதவும்.//
அனைத்து பெண்களையும் உங்களைப் போன்று விபச்சாரிகளா ஆக்குவதற்க்கு திட்டமா..நீங்கள் பெண்களை மாற்ற நினைப்பது சமஉரிமை உள்ள மனிதர்களாக இல்லை..நீங்கள் அவர்களை தசைப்பிண்டங்களாகவும்.உறுப்புக்களாகவும் மட்டுமே..அது தான் உங்கள் எழுத்துக்களை எந்த பொண்களும் ஆதரிப்பதில்லை..சில ஆண்களது பதிவுகளுக்கு போய் யாழ்றா அடிப்பதன் மூலமும்..விதண்டாவதா கருத்துக்களை பைத்தியக்காரத்தனமாக எழுதுவதன் மூலமாகவும் தான் உங்கள் பிளைப்பு நடக்கின்றது..ஆண்களில் சிலர் காமக்கிறுக்கு பிடித்து அலைவதைப்போலவே பெண்களில் உங்களைப்போல் சிலர்.நீங்கள் அதற்க்கு வடிகாலாக எழுத்துக்களை உபயோகப்படுத்து கின்றீர்கள்..கிட்டதட்ட இதுவும் சுயஇன்பம் கானுவதை போலத்தான்..ஒரு நல்ல மனநலமருத்துவரை நாடுவதன் ழூலம் இதை தவிர்க்கலாம்..ஆண்களே இவரது பதிவுகளை புறக்கணியங்கள்..மிக எளியவகையில் பிரபல்யமடைவதற்க்கு இவர் தேர்ந்தொடுத்த வழிதான் இது..இவரது எழுத்துக்களின் மூலம் அணைத்து பெண்களினையும் தவறாக மற்றவர்கள் எண்ணி விட சந்தர்பங்கள் உள்ளன..

Anonymous said...

I love You Sooooo... much.....

Will you marry me.

------Prem, Bangalore.

norukku said...

I definitely agree to the emancipated thoughts professed in this blog.
Its high time that women do things they like more often than what they do now.
i also think that there is a sense of individuality that creeps by being the gender you are and there are stereotypes that needs to be broken.
I think we should all try and do more.

Is this blog written by someone in Saudi Arabia who is so frustrated by wearing the covered dress that they want freedom.

Gender equality is in your heart and mind.If you think you are the weaker sex and are trying to potray through external appearance some semblance of equality and strength, you seem to be living in some fantasy land.
Look around you and you will see what women are today.They have not achieved this by taking off their top or by urinating in public to prove a point.
They have achieved this through hardwork, determination and guts which women have in plenty.

Please do not degrade women like this and mislead people.

If you see the present problem the way you do, you either need to be ina different land or see a qualified professional at Kilpauk Hospital.

kasbaby said...

vinci,
sorry for the comment targeted at you.i may not agree your opinion,but i realize that i should not have commented you.it is space for comment article,not person.

Item said...

Sariyana loose pola nee........
Yen dress'a illama povendithane.....
by ESWAR

Tamilan said...

வின்சி நீங்க சொல்ற மாதிரி சில ஆண்கள் பெண்களை அடிமைகாளாகத்தான் நடத்துறாங்க. I WILL ACCEPT THAT POINT. ஆனால் பெண்களிலும் உன்னைப்போல சில கேடு கெட்ட விபசாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்..... ம் ....... ஆனால் எந்த விபசாரியும் நான் தான் விபசாரி என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நீ மட்டும் எப்படி இப்படி வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறாய்?