Thursday, 16 July 2009

ஆண் அடிமைகள்

இது என்னுடைய முதல் பதிவு.

காலம் காலமாக ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் எப்படி எல்லாம் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு வந்தார்கள் என்பதும் அடுத்த தலைமுறையில் பெண்கள் உலகை ஆள்வதும் ஆண்கள் அவர்களிடம் அடிமை பட்டு கிடப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அப்படி ஒரு காலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த காலத்தை நோக்கி எல்லா பெண்களும் நேர்கொண்ட பார்வையோடு பயணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு வலை மனை இது.

நீங்கள் வரலாறை புரட்டி பார்த்தால் பெண்களை தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் வழிபட்டு அவர்கள் பாதங்களை பூஜித்து வந்த தலை முறைகளை நாம் அறிவோம். இப்போது ஏன் அது சாத்தியப்படவில்லை. இடையில் வந்த ஆண்கள் பெண்களை அடிமை படுத்தி அவர்களை தங்கள் வேலைகாரிகளை போல் தங்கள் செக்ஸ் இச்சைகளை தீர்க்க உதவும் எந்திரம் போல் மாற்றி வைத்ததின் நோக்கம் என்ன தெரியுமா உண்மையில் ஆண்கள் பலவீனமானவர்கள்.


ஆணாதிக்க வெரி பிடித்த ஆண்களே. எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இந்த அழகி ஒரு பெண். இவளை பார்த்த பிறகுமா நீங்கள் தான் உலகில் சிறந்த படைப்பு என வாதாடுவது எனக்கு கேலி கூத்தாக தெரிகிறது. வாருங்கள் அவள் அழகை வணங்கி மகிழுங்கள்.பெண்கள் நிமிர்ந்து நின்றால் ஆண்களும் அவர்களின் ஆதிக்கமும் சுக்கு நூறாகிப்போகும் என்பதை உணர்ந்து தான் அவர்கள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்ட்து அவர்களை அடிமை பொருட்களாக பார்த்தனர். பெண்களும் அதை நம்பி முடங்கி போய்விட்டோம். இனியும் அப்படி இருக்க முடியாது. நாம் பெண்கள் ஆட்சி செய்யும் காலம் வருகிறது. அந்த உலகத்தில் ஆண்களெல்லாம் கச்சை கட்டிக்கொண்டு பெண்களுக்கு சேவகம் புரிவார்கள். ஆட்சி பொறுப்பும் சட்டங்களும் நம் கையில். ஆண்கள் நம் பாதங்களை தொழுது வாழ்வார்கள். அப்படி ஒரு கால கட்டத்துக்கு நாம் நுழைய வேண்டுமானால் பெண்கள் தங்களின் சக்தியை புதுப்பித்து நிலைநாட்ட வேண்டும். அந்த லட்சிய பாதையை நோக்கிய பய்ணத்தின் முதல் படி தான் இந்த வலை மனை. பெண்கள் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று எனக்கு தெரியும். ஆண்களும் வருவார்கள். அவர்களுக்கு பெண்களின் அழகில் அடிமை பட்டு கிடக்கும் சுகம் பற்றி தெரியும். ஆனால் பெண்களிடம் நாயை போல் வரும் ஆண்கள் எல்லாம் முடிந்த பிறகு ஏதோ சிங்கம் போல் நடந்து போவது கேலிக்கு உரியது என்று அவர்களாகவே புரிந்து கொண்டு இந்த வலைமனையை ஆதரிப்பார்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் நோக்கும் உங்கள் தோழி.

உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்

11 comments:

ரெட்மகி said...

நீங்கள் படி படியாக பெண் அடிமைத்தனத்துக்கு அச்சரமான தாலி , தீட்டு , போன்ற எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா வெளி வர வேண்டும்.
அதாவது நீங்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர் ஆயினும் , அந்த சமயத்தை விட்டால் ஒழிய உங்களுக்கு , ஆணாதிக்கம் இருந்து விடுதலை இல்லை.

ஆக்க பூர்வமாக சிந்திக்க வேண்டும் ,ஆத்திர படுவதனால் ஒரு பயனும் இல்லை

Vincy said...

தாலி கட்டி கொள்ள வேண்டும் மெட்டி போட வேண்டும் புடவை கட்ட வேண்டும் இப்படி பட்ட அநாவசிய அடக்குமுறைகளை பற்றி பெண்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அதிகார பாதையை நோக்கி வழி நடத்தவே இந்த வலை மனை. உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

ரெட்மகி said...

//
Vincy said...

தாலி கட்டி கொள்ள வேண்டும் மெட்டி போட வேண்டும் புடவை கட்ட வேண்டும் இப்படி பட்ட அநாவசிய அடக்குமுறைகளை பற்றி பெண்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அதிகார பாதையை நோக்கி வழி நடத்தவே இந்த வலை மனை

//

உங்கள் நோக்கத்தை சரியாக தெளிய படுத்துங்கள் ... உங்கள் நோக்கம் பெண் அடிமைத்தனத்தை களைவதா ?

ஆணும் பெண்ணும் சரிசமம் என்று எண்ணுபவன் நான்...

அடிமைத்தனத்தை ஏற்றுகொள்ளமுடியாது போது.. அது பெண்ணாக இருந்தாலென்ன
ஆணாக இருந்தாலென்ன ...

வாழ்த்துக்கள் வின்சி...

Cable Sankar said...

வெல்கம்..

Anonymous said...

வின்சி பட்டய கிளப்புறீங்க...

அருண்

Balaji K said...

There is a large group of men who think that they are superior to women.
There is also a small group of women who think that women are superior.
I hate both the groups. You seem to belong to the second one.

There are a lot of people who treat the other gender equally. World is peaceful because of them.

You seem to have grown up among men who treated women like slaves and that would have induced your anger. So, you are moving to the opposite extreme. Fight for equality of genders. You are always welcome.

slaveboy said...

நான் ஒரு அடிமை , உங்கள மாதிரி ஒரு Mistress தான் நான் தேடிக்கிட்டு இருக்கேன்

slaveboy said...

நான் ஒரு ஆண் அடிமை, ஒரு உண்மையான, எந்த வித மான conditions இல்லாத, உங்கள் எல்லா வித மான கட்டளிக்கும் அடிபடிய குடிய அடிமை நான் . என்னை slaveboy30_chennai@yahoo.கம என்ற முகவரிய்ல் தொடர்பு கொள்ளலாம்.

aishwary said...

yes, male should be slave for ladies. they will agree women rule.
the will beg in felmale feet

Anonymous said...

நான் ஒரு 40 வயது ஆண். திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னை ஒரு அழகான பெண் அடக்கி அடிமையாக்கி ஆள வேண்டும் என்று ஆசையாக உள்ளது.அவள் காலடியில் ஒரு நாய் போல நான் வாழ வேண்டும். விருப்பமுள்ள பெண்கள் slavemalan@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Perumal Vadivel said...

பெண்களை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்பதே என் மேலான ஆசை.