நாம் அவிழ்த்து எறிந்த அழுக்கு பேன்டீசை தலையில் தொப்பி போல் அணிந்தபடி ஒரு உள்பாவாடையை தோளில் துண்டாக போட்டுக்கொண்டு கரண்டியுடன் அடுப்படியிலிருந்து வெளிப்படும் கணவனையோ பாய் பிரண்டையோ சோபாவில் அமர்ந்தபடி காலை பேப்பரை கொஞ்சம் விலக்கி ஒரு வித ஏளன சிரிப்போடு பார்க்கும் காலம் எப்போதும் வரும். விளம்பரங்களில் பெரும்பாலும் டாயிலட் கழுவது பாத்திரம் கழுவுவது துணி துவைப்பது என வீட்டு வேலைகளுக்கு எல்லாம் பெண்கள் தான் பிரதிநிதிகளாய் காண்பிக்கப்படுகிறார்கள். ஏன் ஆண்கள் வீட்டு வேலைகளை செய்ய கூடாதா?
இங்கு தான் இந்த அபத்தங்களும் அந்நியாங்களும் அரங்கேறுகின்றன. கணவன் காலையில் சமையல் செய்ய மனைவி காபி கப்போடு சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படிக்கும் காலம் எப்போதும் வரும். மனைவியின் பூட்ஸ்களை கணவனோ பாய் பிரண்டோ பளபளப்பாக பாலீஷ் போட்டு துடைத்து வைக்கும் காலம் எப்போது வரும். மனைவிக்கு கார் கதவு திறந்து விடுவது தொடங்கி டிரெஸ்சிங் ரூமில் ஆங்காங்கே அவிழ்த்து போடும் அழுக்கு ஆடைகளை மிகுந்த மரியாதையோடு எடுத்து மடித்து வைத்து பின்னர் துவைத்து போடும் காலம் எப்போது வரும்?

ஏய் கோமாளி ஒரு ரூபா சம்பாதிக்க துப்பு இல்ல. அங்க என்னடா பண்ணிகிட்டு இருக்க. சீக்கிரம் போ என் உள்பாவடை பார்டர்ல ஏதோ கறை இருக்கு பாரு. இன்னும் நல்ல பிரஷ் போட்டு துவச்சு இஸ்திரி போட்டு வை டா.
நம் நாட்டில் தான் இந்த துரதிர்ஷ்டம். இங்கே கணவன் இரவு குடித்துவிட்டு வந்து நடு ஹாளில் மல்லாக்க படுத்திருக்க மனைவி மஞ்சள் நிறத்தில் நூல் ஒன்றை அடிமைகளின் ஆதார சின்னம் போல் கழுத்தில் அணிந்துகொண்டு தண்ணீர் பிடிப்பதும் சமையல் செய்வதும் கணவனின் உள்ளாடையை துவைப்பதுமாய் திரிகிறாள். அவளுக்கு என்று தான் விடுதலை என்று புரியவில்லை. தாலி என்ற அந்த தரித்திரத்தை கழுத்தில் ஆண்கள் அடிமை சின்னமாய் கட்டிவிட்டு பெண்களை தங்களுக்கு பணிவிடை செய்ய வைத்துக்கொள்கிறார்கள். இன்னும் இங்கே சில பெண்கள் நூல் கட்டிக்கொள்வதும் பெரிய பொட்டு வைத்துக்கொள்வதுமாய் தாங்கள் அடிமைகள் என பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். பெண்களே சமுதாயத்தில் மாற்றம் வர நீங்கள் தான் முதலில் ஒத்துழைக்க வேண்டும். எப்போதும் தாலி என்னும் ஒரு அவமானத்தை கழுத்தில் தொங்கவிட்டபடி அலையாதீர்கள்.
பெண்கள் இந்த நாட்டில் ராணிகள் போலும் ஆண்கள் சேவகர்கள் போலும் உலா வரும் காலம் அண்மையில் உள்ளதாகவே எனக்கு படுகிறது. இப்போது ஆண்கள் படிப்பில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என ஆண்டுக்கு ஆண்டு நிரூபித்து வருகிறார்கள். பெண்கள் தான் அதிக அளவில் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறார்கள். அப்போது பாருங்கள் இத்தனை வருடமாய் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு எத்தனை அறிவு வளம் நசுக்கப்பட்டிருக்கிறது. இனி ஆண்களுக்கு படிப்பு ஏறாது என்றே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் ஈவ் டீசிங் செய்வதையும் புட் போர்டில் பயணிப்பதையும் த்தா என்ன என்று யாரையாவது முறைத்து அடித்து வன்முறையில் வீரத்தை காட்டும் மலம் தின்னும் கோளைகள் போலும் இருப்பதால் அவர்களின் அடுத்தடுத்த தலைமுறை படிப்பில் கோட்டைவிட்டுவிடும்.
பிறகென்ன அலுவலகங்களில் அதிக சம்பளம் வரும் உயரிய பதவிகளில் நாம் தான் இருப்போம். ஆண்கள் டேபிள் துடைக்கவோ டாயிலட் கழுவவோ வைத்துக்கொள்ளலாம். ஆனால் அப்படி ஒரு காலம் வந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் அவன் ஒரு மனுஷன் என்று அடிமை சின்னம் தாலியை கழுத்தில் பித்துக்கொண்டு அவன் பின்னாலே அலையாதீர்கள். அவனை உங்கள் பின்னால் அலைய விடுங்கள்.
பெண்களே உங்கள் அழகை பராமரிப்பதிலும் உங்கள் அறிவை பெருக்குவதிலும் அதிக நேரம் செலவிடுங்கள். ஆண்களுக்கு சமைத்து போடுவதில் அல்ல. சமைப்பதுக்கும் துவைப்பதற்கும் பிறந்தவர்கள் ஆண்கள். எனவே அந்த அதி கௌரவ வேலைகளை அவர்களிடம் விட்டுவிட்டு உங்கள் அறிவை பெருக்குங்கள். கல்வி தான் உங்கள் கேடையம். இன்று இத்தனை பெரிய மாற்றம் சமுதாயத்தில் ஆண்களை வாய் பிளக்க வைத்திருக்கிறதென்றால் அதற்கெல்லாம் கல்வி தான் காரணம். நமக்கு இறைவன் கொடுத்திருக்கும் கொடை கல்வியும் அழகும். அது இரண்டையும் பேணுங்கள்.
வரதட்சணை கேட்ட் கொடுமை படுத்தும் ஆண்களையும் ஏன் இன்று வீட்டிலோ வெளியிலோ ஒரு பெண் மேல் கை வைக்கும் எந்த ஆணையும் தண்டிக்க சட்டத்தில் வழி இருக்கிறது. ஈவ் டீசிங் போன்ற கொடூர குற்றங்களுக்கும் ஜெட்டியோடு ஜெயிலில் தள்ள பாக்கியம் நமக்கு இருக்கிறது. எனவே தலை நிமிர்ந்த இந்த அற்ப ஆண்களை எதிர்கொள்ளுங்கள்.
நிறைய ஆண்களுக்கு பெண்களின் ஆடைகளை அதுவும் உள்ளாடைகளை முகர்ந்து பார்க்க கொள்ளை ஆசை என் பழைய பாய் பிரண்டுக்கும் இது போன்ற ஆசை இருந்தது. அதை பற்றி அடுத்த பதிவில்.
9 comments:
வின்சி ...வந்துட்டீங்களா ..அம்மணி எங்கே போய்டீங்க? ..
அருண்
gud post...
ஏய் இன்னுமா நீ போய் மனநல மருத்துவரைப்போய் பார்க்கவில்லை.??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
//உள்ளாடைகளை முகர்ந்து பார்க்க கொள்ளை ஆசை என் பழைய பாய் பிரண்டுக்கும் இது போன்ற ஆசை இருந்தது.//
மோந்து பார்த்த உன் பாய் ப்ரண்டு(பாய்ல மட்டும்தான் உன்னோட படுப்பானா) இன்னும் உயிரோட இருக்கானா?
yarume, yarukkum adimaiya irukka koodathu athu than unmai but practically is it possbile vinci!!
உன்னை பெற்ற அப்பாவும் ஒரு ஆண் தானே அம்மணி. ஏன் இத்தனை ஆத்திரம் ஆண்கள் மீது!!!
lady psycho. No one appricate crimes againt ladies. But you are psycho . Go and meet good lady psychotist
//நாம் அவிழ்த்து எறிந்த அழுக்கு பேன்டீசை தலையில் தொப்பி போல் அணிந்தபடி ஒரு உள்பாவாடையை தோளில் துண்டாக போட்டுக்கொண்டு கரண்டியுடன் அடுப்படியிலிருந்து வெளிப்படும் கணவனையோ பாய் பிரண்டையோ சோபாவில் அமர்ந்தபடி காலை பேப்பரை கொஞ்சம் விலக்கி ஒரு வித ஏளன சிரிப்போடு பார்க்கும் காலம் எப்போதும் வரும்.//
:-)))
அருமையான வலைபக்கம், மிகவும் நன்றி, படித்தவுடன் எதாவது வாழ்த்த வேண்டுமே என்று எழுதி விட்டேன், மற்றவை பிறகு
Post a Comment