Tuesday, 4 August 2009

ஆண்கள் புடவை கட்டுவது பாவமா?

கடந்த வாரம் எனக்கு ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. முப்பது வயதை கடந்தவர். பெரிய வேலையில் இருப்பவர். ஆனால் அவருக்கு ரகசியமாக ஒரு ஆசை இருக்கிறது என்றார். என்னவென்றால் பெண்களின் ஆடைகளை விரும்பி அணிவது. அவருக்கு சிறு வயதிலிருந்தே அந்த ஆசை இருந்திருக்கிறது. யாரும் வீட்டில் இல்லாத போது ரகசியமாய் மனைவியின் ஆடைகளை உடுத்தி பார்ப்பதாக சொன்னார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி இல்லை எனவும் மனைவியின் முன்னால் அது போல் உடை அணிந்தபடி அல்லது மனைவி தனக்கு அது போல் உடை அணிவித்துவிட வேண்டும் எனவும் ஆசைப்படுவதாக கூறினார். மேலும் திருநன்க்கைகள் மீதும் இன்னும் சிலர் தவறான கண்ணோட்டத்தோடு இருப்பதாகவும் வருத்தப்பட்டார்.


நான் இதை பற்றி இன்று விவாதிப்போம்.
சமுதாயத்தில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் உடைகள் பிரித்து வைத்துவிட்டார்கள். பிறகு ஆண் அணியும் வஸ்துக்களை பெண் அணிகிற போது முகம் சுழித்தார்கள். அடங்காபிடாறி என்றார்கள். இப்போது அது தான் வழக்கமாகிப்போய் குறிப்பாக புடவை எல்லாம் திருவிழாவுக்கு மட்டும் கட்ட தொடங்கிவிட்டோம். ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணின் ஆடைகளை அணிய பிரியப்படுகிற போது நாம் ஏன் அவர்களை ஒரு கேலி கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்று எனக்கு புரியவில்லை.

ஆண்க்ளே உங்களுக்கு இது போல் செக்சியாக பாவாடை தாவணி கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறதா. யாருக்கு தான் இருக்காது. உங்கள் ரகசிய ஆசையை உங்கள் கேள்ர் பிரண்டிடமோ மனைவியிடமோ பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அப்படி கட்டியும் ஒன்றும் புண்ணியம் இல்லை. நீங்கள் பெண்களை போல் அழகாகிவிடுவீர்களா என்ன?

மேலும் பெண்களே இப்படி விருப்பப்படும் ஆண்களே கேலி கண்ணோடு பார்க்க வேண்டாம். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள்.பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் உடை அணிய ஆசை இருக்கிறது. அது ஒன்றும் பெரிய தெய்வ குற்றமோ வரம்பு மீறிய செயலோ அல்ல. குறிப்பாக ஆண்களுக்கு புடவை கட்டுவது தான் பிடித்திருக்கிறது. புடவை என்பது ஒரு அருமையான உடை. அது கவர்ச்சியான உடையும் கூட. மேலும் ஜீன்ஸ் பேன்டு தான் பெண்களுக்கு மிடுக்கை தரும் உடை என்று நம்பவேண்டும். புடவையிலும் செக்சியாக ஆண்களை மண்டியிட வைக்கும் அளவுக்கும் கூடவெ கம்பீரமாகவும் உலா வர முடியும். ஆண்களை புடவை தான் மிகவும் கவர்ந்திருக்கிறது. எனக்கும் புடவை மிகவும் பிடிக்கும். பெண்ணுக்கும் புடவைக்குமான பந்தம் வெகு சுவாரஸ்யமானது.


ஆண்களுக்கு ஏன் புடவை பிடித்திருக்கிறதென்றால் புடவையில் நிறைய கவர்ச்சி அம்சங்கள் உண்டு. முதலில் உள்பாவாடை. அதன் மென்மை மிகவும் ரசிக்கத்தக்கது. நம் கால்களோடும் மறைவிடத்தோடும் ஒட்டிக்கொண்டு உறவாடும் அந்த சுகம் அணிந்து பார்த்தால் தான் தெரியும்.மேலும் வீரம் இல்லாத ஆண்கள் என கருதப்படுபவர்களை நாம் பாவாடை கட்டிக்கொள் என்று திட்டுகிறோம். உண்மையில் சொன்னால் அவர்கள் தான் பாவாடை கட்டிக்கொள்ள வேண்டும். பாவாடை ஒன்றும் கேலி சின்னமோ அவமானத்தின் சின்னமோ கோளைகளின் கொடியோ அல்ல. அடுத்தது பிரா மற்றும் ஜாக்கெட். ஆண்களுக்கு ஜாக்கெட் கொக்கிகளை காணும் போதெல்லாம் ஒரு தனிப்பட்ட மோகம் வரும். மார்புகள் புடைத்துக்கொண்டு காட்டும் பிளவுசுகளுக்கு ஆண்கள் மத்தியில் மோகம் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து புடவை. எல்லா உடைகளையும் நாம் அணிந்துகொள்வோம். புடை மட்டும் கட்டிக்கொள்வோம் அல்லது சுற்றிக்கொள்வோம். புடவை ஒவ்வொரு பெண்ணுடனும் சுற்றி இருக்கும் ஒரு அழகிய அம்சம். ஆண்களுக்கு புடவை கட்ட பெண்களின் ஆடை அணிய விருப்பம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை தடை சொல்லவோ கேலி பேசவோ யாருக்கும் உரிமை இல்லை.

ஆண்களே உங்களுக்கு உங்கள் மனைவியின் ஆடை அணிந்துகொள்ள ரகசிய ஆசை இருக்கலாம். அதை உங்கள் மனைவியிடம் தெரியப்படுத்துங்கள். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளது புடவைகளை மோப்பம் பிடிப்பதும் உடுத்தி பார்ப்பதும் நல்லதல்ல. உங்கள் மனைவியின் முழு அனுமதியோடு சுதந்திரத்தோடு அவளின் துணையோடு புடவை கட்டி பாருங்கள். அதன் மயக்கமும் சுவையும் தனி. இதில் கூச்சப்படவோ தாழ்ந்து சிந்திக்கவோ ஒன்றும் இல்லை. புடவை என்னும் பரிபூரண ஆடையை அணிய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் சமுதாயம் கேலி பேசும். நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். ஆண்களுக்கு எப்போதும் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. இப்போது பெண்களின் மகத்தான வளர்ச்சியை கண்டு எங்கே தங்களின் ஆணவ ஆதிக்க இடம் தகர்க்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பெண்களையும் பெண் சார்ந்த விஷயங்களையும் கேலி பேசி அதன் மூலம் தாங்கள் உயர்ந்தவர்கள் என போலியாய் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் முனைகிறார்கள். அதன் வெளிப்பாடே பெண்களை கிண்டல் கேலி செய்வதும் திருநங்கைகளை எள்ளி நகையாடுவதுமான அநாகரீக போக்கு.

மனைவியின் முன் புடவை கட்டிக்கொள்வதை பற்றி நிறைய எழுத நினைக்கிறேன். உங்களுக்கு ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்


ஆணாதிக்கத்தை ஒழிப்போம். பெண்களே முன்னேறுங்கள்.

அடுத்த கடந்த பதிவுக்கு பின்னூட்டத்தில் ஒருவர் நீங்கள் 1950ல் இருக்கிறீர்களா என்றார். தோழரே யாரை ஏமாற்ற இந்த பொய் வேஷம். இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் யாரும் தாலி அணிய நிர்பந்திக்கப்படுவதில்லையா. நீங்கள் திருமணம் ஆனவரா. பகுத்தறிவு திருமணமா செய்துகொண்டீர்கள். இன்று தமிழக திருமண மண்டபங்களில் தாலி கட்டாமலா திருமணம் நடக்கிறது. பெண்களெல்லாம் மஞ்சள் நிறத்தில் ஒரு கயிற்றை எப்போதும் அடிமை சாதி போல் கட்டிக்கொண்டு தானே அலைந்துகொண்டிருக்கிறார்கள். இவர் ஏதோ அமெரிக்காவில் இருப்பவர் போல் எழுதுகிறார். உற்று பார்த்தால் ஆணாதிக்க சிந்தனையில் நீங்கள் இன்னும் 1950 ஐ தாண்டவில்லை என்று நினைக்கிறேன்.

இன்னொருவர் பெண்கள் ஏதோ தங்கம் என்றும் அதை காக்கும் இரும்பு பெட்டி தான் ஆண்கள் என்றும் சொன்னார். பெண்களுக்கு பெரும்பாலான இடையூறுகள் ஆண்கள் உங்களால் தான் வருகிறது. ஆண்களே நீங்கள் முதலில் நீங்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

தோழி
வின்சி.

vincyontop@gmail.com

24 comments:

Anonymous said...

வின்சி ..குடும்ப அமைப்பு என்று உள்ளதில் கணவனும் மனைவியும் சில வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் கண்டிப்பாக டாக்டர் P M MATHEW VELLUR எழுதியுள்ள " தாம்பத்யம் , இணைப்பு பிணைப்பு " புத்தகம் படிக்கவும். இது ஒரு sixth sense publications வெளியீடு.

அருண்

VINCY said...

//டாக்டர் P M MATHEW VELLUR .//

உங்கள் பரிந்துரைக்கு நன்றி. கணவர் இறந்த பிறகு மனைவியை நெருப்பில் தூக்கி போட்டு எரித்து கொல்லும் வன்மம் இந்தியாவில் இந்திய ஆண்களால் அரங்கேற்றப்பட்டது பற்றி மேத்யூ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? இப்போது பெண்கள் முன்னேற்றத்தை பார்த்த பயந்து போன ஆண்கள் தான் வேலையை பகிர்ந்துகொள்கிறோம் ஆணும் பெண்ணும் சமம் என்றெல்லாம் தப்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் நீங்கள் பெண்கள் மீது இழைத்த கொடுமைகள் இப்போதும் செய்யும் வன்மங்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.

செந்தழல் ரவி said...

தொடர்ந்து உங்களுக்கு ஓட்டு போடும் உரிமையில் (??) உங்களுக்கு இன்னோரு புக்கையும் பரிந்துரைக்க விரும்புகிறேன்.

மென் ஆர் ப்ரம் மார்ஸ் உமன் ஆர் பிரம் வீனஸ்..

படிச்சிருக்கிங்களா ஏற்கனவே ?

ஆண்களும் பெண்களால் பாதிக்கப்படும் நியூஸ் வருகின்றதே இப்போது ?

Anonymous said...

ஆண்க்ளே உங்களுக்கு இது போல் செக்சியாக பாவாடை தாவணி கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறதா. யாருக்கு தான் இருக்காது. உங்கள் ரகசிய ஆசையை உங்கள் கேள்ர் பிரண்டிடமோ மனைவியிடமோ பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அப்படி கட்டியும் ஒன்றும் புண்ணியம் இல்லை. நீங்கள் பெண்களை போல் அழகாகிவிடுவீர்களா என்ன?

vincy

Serupa kalladan podanum atha talaila vachuka mudiyathu.

sabi

BN said...

////
ஆண்களே உங்களுக்கு இது போல் செக்சியாக பாவாடை தாவணி கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறதா. யாருக்கு தான் இருக்காது. உங்கள் ரகசிய ஆசையை உங்கள் கேள்ர் பிரண்டிடமோ மனைவியிடமோ பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அப்படி கட்டியும் ஒன்றும் புண்ணியம் இல்லை. நீங்கள் பெண்களை போல் அழகாகிவிடுவீர்களா என்ன?

vincy ////

உங்கள் பரிந்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல் எந்த ஆணும் பெண்கள் உடைகளை அணிய மாட்டார்கள். அப்படி அணிபவர்கள் ஆண்களே அல்ல என்பது என் கருத்து.
இது ஒரு கற்பனை கதை....

Anonymous said...

This is "Cross dressing" human mind has so many ways to think. This kind of cross dressing is possible. As far as it is not affecting the person's attitude as personal wish fine, But there should be a balance to face the society and take care of their responsibilites other wise they may need to seek counselling.

கிரி said...

//ஆண்க்ளே உங்களுக்கு இது போல் செக்சியாக பாவாடை தாவணி கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறதா. யாருக்கு தான் இருக்காது. //

இப்படி எல்லாம் ஆசை படுகிறார்களா! என்ன கொடுமை சார் இது..

Anonymous said...

அன்புதோழி விண்ஸி மேடம் என் பெயர் வித்யா நான் பியுடிபர்லர் நடத்தி வருக்கிறேன.என் கணவர் மஞ்சுநாத் இவருக்கு இரகசிய ஆசை என்னிடம் சொல்லாமல் இருந்தார்.நான் ஒரு நாள் வெளியில் சென்று வந்தேன் அப்போது வீட்டின் கதவை தட்டி பார்த்தேன் திரக்க வில்லை ஜன்னல் வழியாக கதவை திரந்தேன் பின் என் படுக்கை அறைக்கு சென்று பார்த்தேன் அப்போது அதீர்ச்சி ஒரு பெண் படுத்து கிடந்தால் .அவளை பார்த்தேன் .அவள் என் பட்டு புடவை கட்டி இருந்தால் .பின்பு தான் திறியவந்தது அது என் கணவர் மஞ்சுநாத்.பின்பு ஏழ வைத்தேன்.அவர் வெட்க பட்டு ஆடையை கழற்றினார் பின்பு அவரிடம் கேட்டேன் எத்தனை நாள் ஆசை என்று கேட்டேன் அவர் என்னிடம் வெட்க பட்டு எனக்கு சிறுவயது முதலே ஆசை இருந்தது.நி இல்லா நேரத்தில் உன் பாவடைமற்றும்புடவை கட்டி கொண்டு உறங்குவேன் என்றார்.பின் ஆடை கழற்றி பாவடையில் நின்றார் பிறகு என் நைட்டியை அணிந்து கொண்டார்.இப்போது எல்லாம் வீட்டில் எப்போதும் என் கணவர் லுங்கி அணியாமல் நைட்டி தான் அணிகிறார் .எனக்கு அவரை கிண்டல் ,கேலி செய்யமால் அவருக்கு உதவி செய்தேன்.எனவே ஆண்களுக்கு பெண்களின் ஆடை அணிய இரகசிய ஆசை உள்ளது . விணஸி மேடம் சென்னாது நூற்றுக்கு நூறு உண்மை .

Anonymous said...

தோழி விண்ஸி மேடம் என் பெயர் வித்யா நான் பியுடிபர்லர் நடத்தி வருக்கிறேன.என் கணவர் மஞ்சுநாத் இவருக்கு இரகசிய ஆசை என்னிடம் சொல்லாமல் இருந்தார்.நான் ஒரு நாள் வெளியில் சென்று வந்தேன் அப்போது வீட்டின் கதவை தட்டி பார்த்தேன் திரக்க வில்லை ஜன்னல் வழியாக கதவை திரந்தேன் பின் என் படுக்கை அறைக்கு சென்று பார்த்தேன் அப்போது அதீர்ச்சி ஒரு பெண் படுத்து கிடந்தால் .அவளை பார்த்தேன் .அவள் என் பட்டு புடவை கட்டி இருந்தால் .பின்பு தான் திறியவந்தது அது என் கணவர் மஞ்சுநாத்.பின்பு ஏழ வைத்தேன்.அவர் வெட்க பட்டு ஆடையை கழற்றினார் பின்பு அவரிடம் கேட்டேன் எத்தனை நாள் ஆசை என்று கேட்டேன் அவர் என்னிடம் வெட்க பட்டு எனக்கு சிறுவயது முதலே ஆசை இருந்தது.நி இல்லா நேரத்தில் உன் பாவடைமற்றும்புடவை கட்டி கொண்டு உறங்குவேன் என்றார்.பின் ஆடை கழற்றி பாவடையில் நின்றார் பிறகு என் நைட்டியை அணிந்து கொண்டார்.இப்போது எல்லாம் வீட்டில் எப்போதும் என் கணவர் லுங்கி அணியாமல் நைட்டி தான் அணிகிறார் .எனக்கு அவரை கிண்டல் ,கேலி செய்யமால் அவருக்கு உதவி செய்தேன்.எனவே ஆண்களுக்கு பெண்களின் ஆடை அணிய இரகசிய ஆசை உள்ளது . விணஸி மேடம் சென்னாது நூற்றுக்கு நூறு உண்மை .

Anonymous said...

தோழி விண்ஸி மேடம் என் பெயர் வித்யா நான் பியுடிபர்லர் நடத்தி வருக்கிறேன.என் கணவர் மஞ்சுநாத் இவருக்கு இரகசிய ஆசை என்னிடம் சொல்லாமல் இருந்தார்.நான் ஒரு நாள் வெளியில் சென்று வந்தேன் அப்போது வீட்டின் கதவை தட்டி பார்த்தேன் திரக்க வில்லை ஜன்னல் வழியாக கதவை திரந்தேன் பின் என் படுக்கை அறைக்கு சென்று பார்த்தேன் அப்போது அதீர்ச்சி ஒரு பெண் படுத்து கிடந்தால் .அவளை பார்த்தேன் .அவள் என் பட்டு புடவை கட்டி இருந்தால் .பின்பு தான் திறியவந்தது அது என் கணவர் மஞ்சுநாத்.பின்பு ஏழ வைத்தேன்.அவர் வெட்க பட்டு ஆடையை கழற்றினார் பின்பு அவரிடம் கேட்டேன் எத்தனை நாள் ஆசை என்று கேட்டேன் அவர் என்னிடம் வெட்க பட்டு எனக்கு சிறுவயது முதலே ஆசை இருந்தது.நி இல்லா நேரத்தில் உன் பாவடையும் புடவை கட்டி கொண்டு உறங்குவேன் என்றார்.பின் ஆடை கழற்றி பாவடையில் நின்றார் பிறகு என் நைட்டியை அணிந்து கொண்டார்.இப்போது எல்லாம் வீட்டில் எப்போதும் என் கணவர் லுங்கி அணியாமல் நைட்டி தான் அணிகிறார் .எனக்கு அவரை கிண்டல் ,கேலி செய்யமால் அவருக்கு உதவி செய்தேன்.எனவே ஆண்களுக்கு பெண்களின் ஆடை அணிய இரகசிய ஆசை உள்ளது . விணஸி மேடம் சென்னாது நூற்றுக்கு நூறு உண்மை .

Anonymous said...

தோழி வின்சி மேடம் அவர்களே வாழத்துக்கள் எனது பெயர் செந்தில் நீங்கள் எழதிய ஆண்கள் புடவை கட்டுவது பாவமா என்ற தலைப்பில் எழதி வருகிறார்கள். மிகவும் சந்தோஷம். எனக்கும் சிறு வயது முதலே பெண் உடை அணிய ஆசை வீட்டில் கேலி செய்பர்கள் என எண்ணி மனதற்க்குள் புட்டி வைத்தேன். இப்போது நான் தனியாக விட்டில் இருக்கிறேன். விட்டில் இருக்கும் நேரத்தில் தாவணி. பாவடை கட்டிக் கொண்டு இருப்பேன்.ஒரு நாள் அப்படியே வெளியே சென்று விட்டேன் அனைவரும் பார்த்து சிரித்தர்கள். வெட்கப்பட்டன் .பின் அவர்களை பார்த்து கேட்டேன் எனது விருப்பம் என்றேன. அப்போது என்து உயிர் தோழி என் மனதை புரிந்து கொண்டாள். அவர்களை திட்டினால்.பின் அமைதி னார்கள் அவளும் நானும் புடவை .பாவடை .ஜாக்கேட். தாவணி,நைட்டி. சுடிதார் என இருவரும் வாங்கி வந்தோம். எனக்கு புடவை கட்டி விட்டு என் தோழி அழகு பார்த்தல்.இப்ப ஆண்கள் உடைஎன்றாலே எனக்கு விருப்புதான் வருகிறது.வின்சி மேடம் தொடர்ந்து இந்த தலைப்பில் எழதி வரவேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

Rajeshwari said...

hai

Anonymous said...

தோழி வின்சி க்கு என் காலை வணக்கம் . என்னுடைய இயர் பெயர் அஸ்வின்குமார் நான் வைத்து கொண்ட பெயர் அஸ்வினி நான் ப்ள்ஸ் டூ படிக்கும் போது.என் வாழ்வில் புடவை திருப்பு முனையாக மாற்றியது. என்னுடைய போச்சு பெண்ணை போல இருக்கும் .எனது பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்னை நி ஒரு பொட்டை.டோ அவள் வரடா என்றும் கேலி செய்துனார் .மாணவிகளும் என்னுடைய பெயர் மாற்றி என்னடி அஸ்வினி ,நி மட்டும் தாவணி, பாவடை கட்டின சூப்பரா இருக்குவாடி என்னை கேலி செய்துர்கள்.இதையெல்லாம் கேட்டு எனக்கு அவர்கள் மேல் முதலில் கோபம் கோபமாக வரும்.பின் எனக்கும் ஆசை வந்தது .பின்னர் அவர்கள் சொன்னது போல் எனக்கும் தாவணி பாவடை அணிந்து பார்க்க ஆசை வந்தது.அதற்காக பக்கதுவீட்டு ஒரு பெண்ணின் உடையை திருடி வீட்டில் அணிந்து பார்த்தேன். அப்போது தான் மாணவிகள் சொன்னது ஞாபம்வந்து அவர்கள் கூறினது போல நான் தாவணி பாவடையில் அழகா இருக்கிறேன் என்று உணர்ந்தேன். அன்று முதல் நான் புடவை .தாவணி.பாவடை.சுடிதார் என உடைகளை அணிய ஆரம்பித்தேன். என் பெயரையும் அஸ்வினி என மாற்றிக்கொண்டேன்.அடுத்த மாதம் எனக்கு ஒரு அறுவை சிகிசை உள்ளது அது முடிந்த உடன் முமு பெண்ணாக வளம் வருவேன் இப்படிக்கு உங்கள் தோழி அஸ்வினி

Anonymous said...

ஆண்களே தாவணி பாவடை கட்டிக்கொள்ள ஆசையா?பின் ஏன் வேஷம் .இப்போதே உங்கள் மனைவிடமே,காதலிடமே தெரியப்படுத்துங்கள். இவ்வாறு ஆண்கள் பெண்களின் உடை அணிந்தால் பெண்களுக்கு தானே பொறுமை.எனவே பெண்களே ஆணகளை கேலி செய்யாதீர்கள்.அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆண்களே நீங்கள் தாவணி பாவடையில் செக்சியா பெண்களை போல அழகாகிவிடுவீர்கள்.

Anonymous said...

வீன்சி மேடம் நீங்கள் எழதி வரும் ஆண்கள் புடவை கட்டினால் தலைப்பு மிகவும்அறுமை.இதைப்பார்த்துதான்எனக்கு தாவணி பாவடை கட்டிக்கொள்ள ஆசை வந்தது. என் பெயர் விஜய்குமார் நான் கல்லுரியில் படித்துவருக்கிறேன்.என் ஆசை வீட்டில் அக்காவிடம் கூறினேன். முதலில் அவள் சிரித்தாள்.பின் அவள் என் மனதை புரிந்துக் கொண்டு அவளுடைய தாவணி பாவடை எனக்கு கட்டி விட்டால்.என் அக்கா என்னைபார்த்து உண்மையாகவே பெண்னை போல அழகாக இருக்கிறேன் என்று உறைத்தாள்.

menon said...
This comment has been removed by the author.
menon said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஆண்களே நீங்கள் ஒரு நாள் மட்டும் புடவை கட்டி வெளியே வந்து பாருங்க .நாங்கள் பேண்ட் சார்ட் உடன் எப்போது வேண்டுமானாலும் அணிந்து வெளி வரலாம் நீங்கள் வெளியே வரமுடியாதே ஏன்? என்றால் சமுகம் உங்களுக்கு ஒனபது என்ற முத்திரை போட்டு விடும். உங்களுக்கு ஒரு சவால் தைரியம் நிறைய ஆண்களாக இருந்தால் ஒரு நாள் சேலை கட்டி கொள்ள முடியுமா?.நாங்கள் ரெடி உங்கள் பேண்ட், சார்ட் அணியா .நீங்கள் ரெடியா சேலை,பாவடை கட்டிக்கா?

Anonymous said...

வின்சி மேடம் உங்களுக்கு என் அன்பின் வாழத்துகள். நீங்கள் எழதி வரும் தலைப்பு மிக அறுமை .என் பெயர் ரவி மேடம் நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எங்கள் அலுவலத்தில் பெண்கள் புடவை,தாவணி அணிந்துவருகிதை பார்த்து எனக்கும் அவர்களை போல எனக்கும் ஊடுத்த ஆசை வந்தது.பின் சேலை கடைக்கு சென்று வீட்டில் இருக்கும் போது அணிந்து பார்க்க முயன்றேன். ஆனால் எனக்கு சேலை கட்டிக்கா தெரியவில்லை. எனக்கு தாவணி ,பாவடை, சேலை கட்டிக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்.நீங்கள் தான் ஆலோசனை கூற வேண்டும். வின்சி மேடம்

Anonymous said...

HAI

Anonymous said...

தோழி என் பெயர் ஹோமா நான் பத்தாம்வகுப்பு படித்துவருகிறேன்.எங்களாது தெருவில் நாங்கள் தயம் விளையாடி வருவோம். அப்போது எங்கள் தெருவிலுள்ள யுவராஜ் என்பவன் தயம் விளையாடவந்தான்.நானும் அவனும் போட்டியுடன் விளையாட அரம்பித்தோம். போட்டினெனில் அவன் தோல்விடையந்தால் என்னுடைய தாவணி.பாவடையுடன் ஓரு நாள் இருப்பதாக ஓப்புக்கொண்டன்.நான் தோற்றால் அவனுக்கு முத்தம் தரவேண்டும் என கூறினான்.பின்பு போட்டியில் அவன் தோல்விடையந்தான் என்னுடைய தாவணி.பாவடை.கட்டிவிட்டேன்.ஒரு நாள் முழவதும் பெண் போலவே நிண்ட முடியுடன் , இருந்தான்.அந்த ஓரு நாள் அவன் மனதையே மாற்றிவிட்டது.ஒரு நாள் முடிந்தது என்னிடம் வந்தான் .எனக்கு தாவணி,பாவடை,உடைஎனக்கு ரெம்ப பிடித்திருக்கு.இனிமேல் நான் பேண்ட் ,சார்ட்அணியமாட்டேன். தாவணி பாவடை உடைதான் அணிய ஆசைப்படுகிறேன் என கூறினான்.சரி உண் ஆசை படியே செய் என கூறினேன்.மறுநாள் முதல் தாவணி,பாவடை கட்டிக் கொண்டு தான் வலம் வருகிறன். அவனை பார்த்தால் அசல் பெண் போலவே நிண்ட தலைமுடி .தலையில் மல்லிகைபூ, ரோஸ் தாவணிபாவடையில் செக்ஸ்யாக அழகாக இருகிற(ள்)ன்.

Anonymous said...

மேடம் எனது பெயர் ராஜா நான் கல்லூரியில் படித்துவருகிறேன்.எனக்கு பெண்கள் தாவணி,பாவடையில் அல்லது புடவை கட்டி வந்தால் எனக்கும் அவர்களைபோல கட்டிக்கொள்ள ஆசை வரும்.இந்த ஆசையெல்லாம் மனதிற்குள் பூட்டிவைத்தான்.ஆனால் அடக்கமுடியல்லை.ஒரு நாள் எங்கள்வீட்டில் தனியாக இருக்க வைப்பு கிடைத்து.அப்போது எனக்கு பெண்கள் உடை அணிய ஆசை வந்தது.பின் என் பேண்ட சர்ட் எல்லாம் கழற்றிவிட்டு என் தங்கையின் தாவணி ,ஜாக்கேட்,பாவடை ,கட்டிக்கொண்டேன்.என் தங்கையின் வளையல்,தோடு, ,என அணிந்துகொண்டேன்.மஞ்சள் தாவணியுடன் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தேன்.என் மொபைலில் படம் பிடித்தேன். இரவு நேரம் ஆனது தாவணியை மட்டும் கழற்றிவிட்டு என் தங்கையின் நைட்டி அணிந்து துங்க சென்றேன். விடிந்தது பெண் உடையில் இருப்பதை மறந்தது பால் வாங்கி வர வேளியே சென்றேன்.எல்லொரும் என்னை பார்த்து ஒன்பது,பொட்டை ,ஆனா நீ என கேலி செய்தனர்.பின்பு வீட்டிற்குள் சென்று விட்டேன்.எங்க பக்கத்து வீட்டிலுள்ள என் தோழி ராஜேஷ்வரி வந்து எனக்கு அறுதல் கூறினால் .உன்க்கு தாவணி பாவடை உடை பிடித்தால் அந்த உடை அணிந்துகொள்.யார் என்ன சொன்னலும் மனதில் வைத்துக்கொள்ளதே என அறுதல் கூறினால்.பின்பு நைட்டி கழற்றிவிட்டு தாவணிகட்டிக்கொண்டு. இருவரும் துணி கடைக்கு சொன்றோம்.அந்த கடையிலுள்ள பெண் நீங்கள் இருவரும் அக்கா,தங்கையா எனகேட்டாள். இல்லையென்று இருவரும் நண்பர்கள்.எனக்கூறினால் என் தோழி.

Anonymous said...

மேடம் எனது பெயர் ராஜா நான் கல்லூரியில் படித்துவருகிறேன்.எனக்கு பெண்கள் தாவணி,பாவடையில் அல்லது புடவை கட்டி வந்தால் எனக்கும் அவர்களைபோல கட்டிக்கொள்ள ஆசை வரும்.இந்த ஆசையெல்லாம் மனதிற்குள் பூட்டிவைத்தான்.ஆனால் அடக்கமுடியல்லை.ஒரு நாள் எங்கள்வீட்டில் தனியாக இருக்க வைப்பு கிடைத்து.அப்போது எனக்கு பெண்கள் உடை அணிய ஆசை வந்தது.பின் என் பேண்ட சர்ட் எல்லாம் கழற்றிவிட்டு என் தங்கையின் தாவணி ,ஜாக்கேட்,பாவடை ,கட்டிக்கொண்டேன்.என் தங்கையின் வளையல்,தோடு, ,என அணிந்துகொண்டேன்.மஞ்சள் தாவணியுடன் கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தேன்.என் மொபைலில் படம் பிடித்தேன். இரவு நேரம் ஆனது தாவணியை மட்டும் கழற்றிவிட்டு என் தங்கையின் நைட்டி அணிந்து துங்க சென்றேன். விடிந்தது பெண் உடையில் இருப்பதை மறந்தது பால் வாங்கி வர வேளியே சென்றேன்.எல்லொரும் என்னை பார்த்து ஒன்பது,பொட்டை ,ஆனா நீ என கேலி செய்தனர்.பின்பு வீட்டிற்குள் சென்று விட்டேன்.எங்க பக்கத்து வீட்டிலுள்ள என் தோழி ராஜேஷ்வரி வந்து எனக்கு அறுதல் கூறினால் .உன்க்கு தாவணி பாவடை உடை பிடித்தால் அந்த உடை அணிந்துகொள்.யார் என்ன சொன்னலும் மனதில் வைத்துக்கொள்ளதே என அறுதல் கூறினால்

Anonymous said...

nan aan than pudavai kattikondu veliye vara thayar...