Wednesday, 5 August 2009

காதலிக்கு உகந்த காதலனா நீங்கள்?

ஒரு ஆண் குஞ்சு நான் ஒரு Fetish என்றது. சதி என்ற சதியின் படி கணவன் இறந்த பிறகு எரியும் நெருப்பில் மனைவியை உயிரோடு தள்ளி துடிதுடிக்க வைத்து அதை ஒரு சம்பிரதாயமாக மாற்றி கொடூரமாக அந்த காட்சியை ரசித்த ஆண்கள் யார்?

கணவன் இறந்துவிட்டால் வளையல் பூ பொட்டு வைக்க கூடாது. வெள்ளை புடவை தான் கட்டவேண்டும் என்று சட்டம் போட்டு பெண்ணை ஒரு மனிஷியாக கூட பார்க்காத ஆண்களின் எண்ணம் எந்த வகையை சார்ந்தது.

தேவதாசி என்ற பெயரில் பெண்ணை காவு கொடுத்து சுகம் அனுபவித்து பிறகு அவர்களை வரிசையாக நிற்க வைத்து ஆடு மாடுகள் போல் விலை பேசிய வன்மத்தை தெய்வத்தன்மை என்று கூறவா இல்லை ஆண்களே உங்களை தெய்வம் என்று சொல்லவா. இதில் இவர்களின் காலை வேறு நாங்கள் தொட்டு கும்பிட வேண்டுமாம்.
---------------
காதலிக்கு உகந்த காதலனா நீங்கள்?


கேர்ள் பிரண்டிடம் எப்போதும் எதிர்த்து பேசாதீர்கள். உங்கள் கருத்துக்களை பணிவோடு எடுத்து கூறுங்கள். அது அவளுக்கு பிடிக்காத பட்சத்தில் விட்டுவிடுங்கள். எல்லா தருணங்களிலும் அவள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுங்கள். அவள் ஒரு தீர்மானம் சொன்னால் அதற்கு எப்போதும் மறுப்பு இருக்கவே கூடாது.

உங்கள் தோழியின் கெரியர் அல்லது படிப்பில் நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். அவள் வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும். அவளை உங்களை விட ஒரு படி உயர்த்தி பார்ப்பதில் உங்களுக்கு தானே பெருமை.

காதலியின் அனுமதி இல்லாமல் அவளை தொடாதீர்கள். அவள் அனுமதித்தால் கூட அவளுக்கு என்ன பிடிக்கும் என்று அவளது விருப்பத்தை கேட்டு அதன் படி நடந்துகொள்ளுங்கள். எப்போதும் உங்கள் காதலிக்கு சேவை செய்ய தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். உங்கள் ஆசைகளை பின்னால் தள்ளிவிட்டு அவளது விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.



ஆண்களே பெண்கள் கம்பீரமாய் நடந்தால் உங்கள் கண்கள் ஏன் இந்த பகுதியில் நிலைகொண்டு ஆராய்ச்சி செய்கிறது.



அவளுக்கு நிறைய பரிசு பொருட்கள் வாங்கி கொடுங்கள். பூ பூங்கொத்து ஆடைகள் வாங்கி கொடுங்கள். குறிப்பாக வெஸ்டர்ன் ஆடைகள் தான் பெண்களுக்கு பிடிக்கும். ஒரு முறை நீங்கள் கடைக்கு போய் அவளுக்கு ஏற்றாற்போல் ஒரு ஹைஹீல்ஸ் வாங்கி பரிசளிக்கலாம். புடவை கடையில் தேடி அலைந்து நல்லதொரு புடவை வாங்கி அதற்கான உள்ளாடைகளை கடை கடையாய் ஏறி இறங்கி பொருத்தமாக வாங்கி பரிசளியுங்கள். வெறும் புடவை மட்டும் வாங்கிவிட்டு உள்ளாடைகள் வாங்கி கொடுக்காதவன் மடையன். உள்ளாடைகளை ஆண்கள் வாங்கி கொடுப்பதும் அதை துவைத்து போடுவதும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.


ஒன்றாக ஷாப்பிங்க் போகும் போது எல்லா சுமைகளையும் நீங்க்ளே சுமந்து வாருங்கள். அவளை எந்த பொருளையும் சுமக்க விடாதீர்கள்

எந்த ஆடை அணிந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்க வேண்டியது அவள்.உங்கள் ஆடையும் சேர்த்து. அதனால் அவளின் ஆடை விஷயத்தில் தலையிடாதீர்கள்.

கார் கதவுகளை அவளுக்கு திறந்து கொடுங்கள். அவள் அமர்ந்த பிறகு நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்

பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது பிடிக்கும். அதற்கான சாத்தியகூறுகளை கவனியுங்கள். உங்களுக்கே அப்படி ஒரு ஆசை இருப்பின் பக்குவமாக அதை எடுத்து சொல்லுங்கள்.

புகை பிடிப்பது குடிப்பது இவைகளின் காதலியின் அனுமதி பெற்று செய்யுங்கள்.

நீங்கள் அவர்களுக்காக மட்டுமே வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்துங்கள். கவிதை எழுதி கொடுக்கலாம். பிறகு உங்கள் செயல்களிலும் அதை காட்டலாம்.

சொன்ன நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே அவளுக்காக காத்திருங்கள். அவள் வந்தவுடன் அவள் கையில் ஏதாவது பேக் அல்லது பொருள் வைத்திருந்தால் பரிவோடு அதை வாங்கிகொள்ளுங்கள்.

நீங்கள் வேறு பெண்ணுடன் உங்கள் காதலியின் அனுமதி இல்லாமல் பழக கூடாது. அதே நேரத்தில் உங்கள் காதலி வேறு ஆண்களோடு பழகுவதை ஆணாதிக்க சந்தேக கண்ணோடு பார்க்கவேண்டாம்.

11 comments:

Unknown said...

nice thought i agree with u

saran said...
This comment has been removed by the author.
Anonymous said...

வின்சி,
நான் என்ன சொல்லிட்டன், நீங்க fetish இருக்கலாம் என்று சொல்லிட்டன் அது தப்பா
fetish என்பது தப்பான வர்த்த இல்லையே. அது ஒரு வித மனநிலை அவ்ளோதான். அதுக்கு போய் என்ன ஆண் குஞ்சு நு எழுதுறிங்க.உங்க பதிவ நான் எந்த குறையும் சொல்லல .



* Casanova
* Jay Leno
* Ricky Martin
* Britney Spears
* Quentin Tarantino

இவங்க எல்லாம் பிரபலங்கள் ஆனா fetishist

இவர்கள் வித்யாசமான சிந்தனை உடையவர்கள் .அதை தான் நான் சொல்ல வந்தேன்.
ஒன்றை பற்றி எழுதும்போது கொஞ்சம் யோசித்து எழுதுங்கள்

ஒரு வகையில் நானும் fetish தான்

Anonymous said...

வின்சி..நீங்க சொல்றது எல்லாம் அழகான பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் ..குரங்கு போல் இருக்கும் பெண்கள் எல்லாம் இப்படி நினைக்க முடியுமா? உலகில் அழகான பெண்கள் எத்தனை பெர்சென்ட்? அழகான, அறிவான பொண்ணுக்கு நாய் குட்டியாய் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

அருண்
9382635000

Shan Nalliah / GANDHIYIST said...

1.No one shd oppress each other..!!!
2.No one shd humiliate each other mentally..!!!
3.No one shd exploit each other..!!!
4.No one use violence to each other..!!!
5.Both shd help each other..!!!
6.Both shd share happinees and burden...!!!
7.Both shd respect each others freedom but be loyal to each other...!!!
8.Both shd do their family responsiblities and care children..!!!
9.Conflicts shd be solved by dialogue and understanding..!!!
10.Greediness,jealous,anger,bad-word use,critisizing each others families,lazyness,forgetfullness must be removed from each others..!!!

priyamudanprabu said...

சகோதரி
இதில் வரும் எழுத்துக்கள் உங்களின் தனிபட்ட கருத்து போலவே உள்ளது
பொது கருத்து போல இல்லியே?!?!?

priyamudanprabu said...

அம்மா தாயே !!!!

என் பெரியப்பா இறந்த பிறகு என் பெரியம்மாவின் பூ,பொட்டு, நகைகள் பிடுங்க பட்டன . அப்போது நான் எதிர்ப்பு தெரிவித்தேன்(எனக்கு வயது அப்போ 18)
ஆனால் எடுபடவில்லை

சில காலங்களுக்கு பிறகு எப்போதும் போல நல்ல புது மாடல் புடைவைகள் கட்ட ஆரம்பித்தார் , எங்கள் ஊர் கிராமம் , என் பெரியம்மா சென்னையில் வளர்ந்தவர் , அவரின் ஆடைகளை பார்த்து ஜாடை பேசியது ஆண்கள் அல்ல பெண்கள்
"எப்படி திரிகிறாள் பார்" என்று ...
என் அம்மா கூட அவரின் புடவைகளை பற்றி பல முறை கேலி பேசியுள்ளார்
இங்கே யர் குற்றம்??



பொத்தம்பொதுவாக ஆண்களை குற்றம் சொல்லுவதை நிருத்தவும்


சரியான நடு நிலமையுடன் எழுதலாமே??

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நீங்க வேண்டும்
இது ஒரே இரவில் நடக்காது
பெண்கள் அதற்க்கு மனசு வைக்கனும்
பெண் குழந்தைக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து பெரிய படிப்பு படிக்க வைக்க அப்பாக்கள் ஆசைபடும் போது அதற்க்கு தடை சொல்லுவது அதிகம் அம்மா என்ற பெண்கள் தான்

நான் நிறைய பார்த்திருக்கிறேன்


(மன்னிக்கவும் , அநேகமாக நீங்கள் ஒரு ஆணால் பாதிக்கபட்டு அதன் வேகத்தில் எழுதுவது போல உள்ளது)

மற்ற ஆண்களின் மனம் புண்படாமல் எழுதலாமே?

venkat said...

சரியான நடு நிலமையுடன் எழுதலாமே?? yen intha partiallity????

Anonymous said...

எப்போதுமே ஆண்களை தப்பா எட போடதீங்க. ஆண்களில் என்னை போல் காதலியை இதயத்தில் வைத்திருக்கும் ஆண்கள் அதிகம். என்னோட காதலி கிட்டயே கேட்டு பாருங்க.

Anonymous said...

// அவளை உங்களை விட ஒரு படி உயர்த்தி பார்ப்பதில் உங்களுக்கு தானே பெருமை //

நீங்க சொல்ற மாதிரி, வெஸ்டர்ன் டிரஸ், குட்டை பாவாடை இதெல்லாம் போட்டிருக்கும்போது அந்த பெண்ணை ஒரு படி தூக்கி பிடித்தால் என்ன என்னமோ தெரியும். அது உங்களுக்கு சங்கட்ட்ட்டமா இருக்காது?

greatfemale fan said...

hi vinci,
www.womanrapeman.blogspot.com idhula irukura stories padichu unga comment sollunga.. karpu, karpalippu ellam pengalukku mattum illa aansingangalukkum dhaan