Wednesday, 5 August 2009

காதலிக்கு உகந்த காதலனா நீங்கள்?

ஒரு ஆண் குஞ்சு நான் ஒரு Fetish என்றது. சதி என்ற சதியின் படி கணவன் இறந்த பிறகு எரியும் நெருப்பில் மனைவியை உயிரோடு தள்ளி துடிதுடிக்க வைத்து அதை ஒரு சம்பிரதாயமாக மாற்றி கொடூரமாக அந்த காட்சியை ரசித்த ஆண்கள் யார்?

கணவன் இறந்துவிட்டால் வளையல் பூ பொட்டு வைக்க கூடாது. வெள்ளை புடவை தான் கட்டவேண்டும் என்று சட்டம் போட்டு பெண்ணை ஒரு மனிஷியாக கூட பார்க்காத ஆண்களின் எண்ணம் எந்த வகையை சார்ந்தது.

தேவதாசி என்ற பெயரில் பெண்ணை காவு கொடுத்து சுகம் அனுபவித்து பிறகு அவர்களை வரிசையாக நிற்க வைத்து ஆடு மாடுகள் போல் விலை பேசிய வன்மத்தை தெய்வத்தன்மை என்று கூறவா இல்லை ஆண்களே உங்களை தெய்வம் என்று சொல்லவா. இதில் இவர்களின் காலை வேறு நாங்கள் தொட்டு கும்பிட வேண்டுமாம்.
---------------
காதலிக்கு உகந்த காதலனா நீங்கள்?


கேர்ள் பிரண்டிடம் எப்போதும் எதிர்த்து பேசாதீர்கள். உங்கள் கருத்துக்களை பணிவோடு எடுத்து கூறுங்கள். அது அவளுக்கு பிடிக்காத பட்சத்தில் விட்டுவிடுங்கள். எல்லா தருணங்களிலும் அவள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுங்கள். அவள் ஒரு தீர்மானம் சொன்னால் அதற்கு எப்போதும் மறுப்பு இருக்கவே கூடாது.

உங்கள் தோழியின் கெரியர் அல்லது படிப்பில் நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். அவள் வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும். அவளை உங்களை விட ஒரு படி உயர்த்தி பார்ப்பதில் உங்களுக்கு தானே பெருமை.

காதலியின் அனுமதி இல்லாமல் அவளை தொடாதீர்கள். அவள் அனுமதித்தால் கூட அவளுக்கு என்ன பிடிக்கும் என்று அவளது விருப்பத்தை கேட்டு அதன் படி நடந்துகொள்ளுங்கள். எப்போதும் உங்கள் காதலிக்கு சேவை செய்ய தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். உங்கள் ஆசைகளை பின்னால் தள்ளிவிட்டு அவளது விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்.



ஆண்களே பெண்கள் கம்பீரமாய் நடந்தால் உங்கள் கண்கள் ஏன் இந்த பகுதியில் நிலைகொண்டு ஆராய்ச்சி செய்கிறது.



அவளுக்கு நிறைய பரிசு பொருட்கள் வாங்கி கொடுங்கள். பூ பூங்கொத்து ஆடைகள் வாங்கி கொடுங்கள். குறிப்பாக வெஸ்டர்ன் ஆடைகள் தான் பெண்களுக்கு பிடிக்கும். ஒரு முறை நீங்கள் கடைக்கு போய் அவளுக்கு ஏற்றாற்போல் ஒரு ஹைஹீல்ஸ் வாங்கி பரிசளிக்கலாம். புடவை கடையில் தேடி அலைந்து நல்லதொரு புடவை வாங்கி அதற்கான உள்ளாடைகளை கடை கடையாய் ஏறி இறங்கி பொருத்தமாக வாங்கி பரிசளியுங்கள். வெறும் புடவை மட்டும் வாங்கிவிட்டு உள்ளாடைகள் வாங்கி கொடுக்காதவன் மடையன். உள்ளாடைகளை ஆண்கள் வாங்கி கொடுப்பதும் அதை துவைத்து போடுவதும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.


ஒன்றாக ஷாப்பிங்க் போகும் போது எல்லா சுமைகளையும் நீங்க்ளே சுமந்து வாருங்கள். அவளை எந்த பொருளையும் சுமக்க விடாதீர்கள்

எந்த ஆடை அணிந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்க வேண்டியது அவள்.உங்கள் ஆடையும் சேர்த்து. அதனால் அவளின் ஆடை விஷயத்தில் தலையிடாதீர்கள்.

கார் கதவுகளை அவளுக்கு திறந்து கொடுங்கள். அவள் அமர்ந்த பிறகு நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்

பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது பிடிக்கும். அதற்கான சாத்தியகூறுகளை கவனியுங்கள். உங்களுக்கே அப்படி ஒரு ஆசை இருப்பின் பக்குவமாக அதை எடுத்து சொல்லுங்கள்.

புகை பிடிப்பது குடிப்பது இவைகளின் காதலியின் அனுமதி பெற்று செய்யுங்கள்.

நீங்கள் அவர்களுக்காக மட்டுமே வாழ்கிறீர்கள் என்பதை உணர்ந்துங்கள். கவிதை எழுதி கொடுக்கலாம். பிறகு உங்கள் செயல்களிலும் அதை காட்டலாம்.

சொன்ன நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே அவளுக்காக காத்திருங்கள். அவள் வந்தவுடன் அவள் கையில் ஏதாவது பேக் அல்லது பொருள் வைத்திருந்தால் பரிவோடு அதை வாங்கிகொள்ளுங்கள்.

நீங்கள் வேறு பெண்ணுடன் உங்கள் காதலியின் அனுமதி இல்லாமல் பழக கூடாது. அதே நேரத்தில் உங்கள் காதலி வேறு ஆண்களோடு பழகுவதை ஆணாதிக்க சந்தேக கண்ணோடு பார்க்கவேண்டாம்.

Tuesday, 4 August 2009

ஆண்கள் புடவை கட்டுவது பாவமா?

கடந்த வாரம் எனக்கு ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. முப்பது வயதை கடந்தவர். பெரிய வேலையில் இருப்பவர். ஆனால் அவருக்கு ரகசியமாக ஒரு ஆசை இருக்கிறது என்றார். என்னவென்றால் பெண்களின் ஆடைகளை விரும்பி அணிவது. அவருக்கு சிறு வயதிலிருந்தே அந்த ஆசை இருந்திருக்கிறது. யாரும் வீட்டில் இல்லாத போது ரகசியமாய் மனைவியின் ஆடைகளை உடுத்தி பார்ப்பதாக சொன்னார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி இல்லை எனவும் மனைவியின் முன்னால் அது போல் உடை அணிந்தபடி அல்லது மனைவி தனக்கு அது போல் உடை அணிவித்துவிட வேண்டும் எனவும் ஆசைப்படுவதாக கூறினார். மேலும் திருநன்க்கைகள் மீதும் இன்னும் சிலர் தவறான கண்ணோட்டத்தோடு இருப்பதாகவும் வருத்தப்பட்டார்.


நான் இதை பற்றி இன்று விவாதிப்போம்.
சமுதாயத்தில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் உடைகள் பிரித்து வைத்துவிட்டார்கள். பிறகு ஆண் அணியும் வஸ்துக்களை பெண் அணிகிற போது முகம் சுழித்தார்கள். அடங்காபிடாறி என்றார்கள். இப்போது அது தான் வழக்கமாகிப்போய் குறிப்பாக புடவை எல்லாம் திருவிழாவுக்கு மட்டும் கட்ட தொடங்கிவிட்டோம். ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணின் ஆடைகளை அணிய பிரியப்படுகிற போது நாம் ஏன் அவர்களை ஒரு கேலி கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்று எனக்கு புரியவில்லை.





ஆண்க்ளே உங்களுக்கு இது போல் செக்சியாக பாவாடை தாவணி கட்டிக்கொள்ள ஆசையாக இருக்கிறதா. யாருக்கு தான் இருக்காது. உங்கள் ரகசிய ஆசையை உங்கள் கேள்ர் பிரண்டிடமோ மனைவியிடமோ பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அப்படி கட்டியும் ஒன்றும் புண்ணியம் இல்லை. நீங்கள் பெண்களை போல் அழகாகிவிடுவீர்களா என்ன?

மேலும் பெண்களே இப்படி விருப்பப்படும் ஆண்களே கேலி கண்ணோடு பார்க்க வேண்டாம். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள்.



பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் உடை அணிய ஆசை இருக்கிறது. அது ஒன்றும் பெரிய தெய்வ குற்றமோ வரம்பு மீறிய செயலோ அல்ல. குறிப்பாக ஆண்களுக்கு புடவை கட்டுவது தான் பிடித்திருக்கிறது. புடவை என்பது ஒரு அருமையான உடை. அது கவர்ச்சியான உடையும் கூட. மேலும் ஜீன்ஸ் பேன்டு தான் பெண்களுக்கு மிடுக்கை தரும் உடை என்று நம்பவேண்டும். புடவையிலும் செக்சியாக ஆண்களை மண்டியிட வைக்கும் அளவுக்கும் கூடவெ கம்பீரமாகவும் உலா வர முடியும். ஆண்களை புடவை தான் மிகவும் கவர்ந்திருக்கிறது. எனக்கும் புடவை மிகவும் பிடிக்கும். பெண்ணுக்கும் புடவைக்குமான பந்தம் வெகு சுவாரஸ்யமானது.


ஆண்களுக்கு ஏன் புடவை பிடித்திருக்கிறதென்றால் புடவையில் நிறைய கவர்ச்சி அம்சங்கள் உண்டு. முதலில் உள்பாவாடை. அதன் மென்மை மிகவும் ரசிக்கத்தக்கது. நம் கால்களோடும் மறைவிடத்தோடும் ஒட்டிக்கொண்டு உறவாடும் அந்த சுகம் அணிந்து பார்த்தால் தான் தெரியும்.மேலும் வீரம் இல்லாத ஆண்கள் என கருதப்படுபவர்களை நாம் பாவாடை கட்டிக்கொள் என்று திட்டுகிறோம். உண்மையில் சொன்னால் அவர்கள் தான் பாவாடை கட்டிக்கொள்ள வேண்டும். பாவாடை ஒன்றும் கேலி சின்னமோ அவமானத்தின் சின்னமோ கோளைகளின் கொடியோ அல்ல. அடுத்தது பிரா மற்றும் ஜாக்கெட். ஆண்களுக்கு ஜாக்கெட் கொக்கிகளை காணும் போதெல்லாம் ஒரு தனிப்பட்ட மோகம் வரும். மார்புகள் புடைத்துக்கொண்டு காட்டும் பிளவுசுகளுக்கு ஆண்கள் மத்தியில் மோகம் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து புடவை. எல்லா உடைகளையும் நாம் அணிந்துகொள்வோம். புடை மட்டும் கட்டிக்கொள்வோம் அல்லது சுற்றிக்கொள்வோம். புடவை ஒவ்வொரு பெண்ணுடனும் சுற்றி இருக்கும் ஒரு அழகிய அம்சம். ஆண்களுக்கு புடவை கட்ட பெண்களின் ஆடை அணிய விருப்பம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதை தடை சொல்லவோ கேலி பேசவோ யாருக்கும் உரிமை இல்லை.

ஆண்களே உங்களுக்கு உங்கள் மனைவியின் ஆடை அணிந்துகொள்ள ரகசிய ஆசை இருக்கலாம். அதை உங்கள் மனைவியிடம் தெரியப்படுத்துங்கள். மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவளது புடவைகளை மோப்பம் பிடிப்பதும் உடுத்தி பார்ப்பதும் நல்லதல்ல. உங்கள் மனைவியின் முழு அனுமதியோடு சுதந்திரத்தோடு அவளின் துணையோடு புடவை கட்டி பாருங்கள். அதன் மயக்கமும் சுவையும் தனி. இதில் கூச்சப்படவோ தாழ்ந்து சிந்திக்கவோ ஒன்றும் இல்லை. புடவை என்னும் பரிபூரண ஆடையை அணிய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேலும் சமுதாயம் கேலி பேசும். நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். ஆண்களுக்கு எப்போதும் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. இப்போது பெண்களின் மகத்தான வளர்ச்சியை கண்டு எங்கே தங்களின் ஆணவ ஆதிக்க இடம் தகர்க்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பெண்களையும் பெண் சார்ந்த விஷயங்களையும் கேலி பேசி அதன் மூலம் தாங்கள் உயர்ந்தவர்கள் என போலியாய் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவே அவர்கள் முனைகிறார்கள். அதன் வெளிப்பாடே பெண்களை கிண்டல் கேலி செய்வதும் திருநங்கைகளை எள்ளி நகையாடுவதுமான அநாகரீக போக்கு.

மனைவியின் முன் புடவை கட்டிக்கொள்வதை பற்றி நிறைய எழுத நினைக்கிறேன். உங்களுக்கு ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்


ஆணாதிக்கத்தை ஒழிப்போம். பெண்களே முன்னேறுங்கள்.

அடுத்த கடந்த பதிவுக்கு பின்னூட்டத்தில் ஒருவர் நீங்கள் 1950ல் இருக்கிறீர்களா என்றார். தோழரே யாரை ஏமாற்ற இந்த பொய் வேஷம். இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் யாரும் தாலி அணிய நிர்பந்திக்கப்படுவதில்லையா. நீங்கள் திருமணம் ஆனவரா. பகுத்தறிவு திருமணமா செய்துகொண்டீர்கள். இன்று தமிழக திருமண மண்டபங்களில் தாலி கட்டாமலா திருமணம் நடக்கிறது. பெண்களெல்லாம் மஞ்சள் நிறத்தில் ஒரு கயிற்றை எப்போதும் அடிமை சாதி போல் கட்டிக்கொண்டு தானே அலைந்துகொண்டிருக்கிறார்கள். இவர் ஏதோ அமெரிக்காவில் இருப்பவர் போல் எழுதுகிறார். உற்று பார்த்தால் ஆணாதிக்க சிந்தனையில் நீங்கள் இன்னும் 1950 ஐ தாண்டவில்லை என்று நினைக்கிறேன்.

இன்னொருவர் பெண்கள் ஏதோ தங்கம் என்றும் அதை காக்கும் இரும்பு பெட்டி தான் ஆண்கள் என்றும் சொன்னார். பெண்களுக்கு பெரும்பாலான இடையூறுகள் ஆண்கள் உங்களால் தான் வருகிறது. ஆண்களே நீங்கள் முதலில் நீங்கள் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

தோழி
வின்சி.

vincyontop@gmail.com

Monday, 3 August 2009

தாலி என்னும் தெரித்திரம்

தாலி என்னும் தரித்திரத்தை நினைத்தாலே எனக்கு கோபம் வரும். பழங்காலங்களில் அடிமைகளை குறிக்க அவர்களின் கழுத்தில் ஒரு வளையம் போடுவார்கள். அந்த வளையத்தை அவர்கள் எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். அடிமையாய் இருப்பவனுக்கு தான் எப்போதும் அடிமை எஜமானர்களுக்கு அடங்கி போக வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்கும் எஜமானர்களுக்கு இவன் நமக்கு அடிமை இவனை நசுக்கலாம் என்று உற்சாகமூட்டுவதற்குமாக கொண்டு வரப்பட்ட வழக்கம் தான் மாறி பெண்களை அடிமை பார்வை பார்க்க ஆண்கள் உருவாக்கி வைத்தனர் - தாலி.

அப்படி சங்கிலி பிணைக்கப்பட்ட அடிமை என்ன செய்யவேண்டும் தெரியுமா...எஜமானர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் - இது பெண்கள் விஷயத்தில் பெண் பார்க்க வரும் போதே தொடங்கிவிடுகிறது.

அடுத்து அவர்களின் அழுக்கு துணிகளையும் கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டும். - வீட்டு வேலை பெண்கள் செய்ய வேண்டியது என வற்புறத்தப்பட்டு காலம் காலமாய் பெண்ணை ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் மாற்றிவிட்டார்கள்.

எஜமானர்களை எதிர்த்து நாம் எதுவும் செய்துவிட முடியாது - பெண்கள் ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது. கணவன் அடித்தால் திருப்பி அடிக்க கூடாது. மண் சோறு சாப்பிட வேண்டும். நோன்பு இருக்க வேண்டும். அந்த அடிமை வளையத்தில் அதாவது தாலியின் கும்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். ஆண் என்ன கடவுளா. அப்படி கடவுளையே பகுத்தறிவு என்னும் ஆயுதம் கொண்டு எதிர்க்கும் காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதன் ஒரு ஆண் என்பதால் அவனை கடவுள் என பாவிக்க யார் சொல்லி கொடுத்தது. ஆண்கள். அவர்கள் தான் அடிமை விலங்கு என தாலியை கட்டி இனி மேல் நீ என் அடிமை என கூவி அவர்களை அவர்களாஎ கடவுளாக்கிக்கொண்டார்கள். எத்தனை சிரிப்பு வரவைக்க கூடிய விஷயம் பாருங்கள்.







அழகான பெண்கள் அழைத்தால் ஆண்கள் இப்படி வரவும் தயார்.








அடுத்து எஜமானர்கள் தின மிச்சத்தை சாப்பிட வேண்டும். - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் மனைவி சாப்பிட வேண்டுமாம். இது எத்தனை வக்கிரம் பாருங்கள். தான் தின்ற எச்சிலை மனைவி சாப்பிட வேண்டும் என விரும்பும் ஆண் ஹிட்லரை விட சாடிஸ்ட் என்று தானே சொல்ல வேண்டும். ஆண் என்றல்ல ஒரு சமுதாயமே அதை விரும்புகிறது. அப்படி தான் பெண் சாப்பிட வேண்டும் என்று பண்பாட்டு போர்வையில் அடிமை தனத்தை திணிக்கிறது. அதற்கெல்லாம் சங்கிலி போட்டாற் போல ஒரு தாலியை கழுத்தில் கட்டிவிட்டால் போதும். யோசித்து பாருங்கள் பெண் என்பவள் உங்களை போல் ஒரு ஜீவராசி. இந்த பூமியில் பிறந்தவள். அவளை உங்கள் சுக போதைக்கு அடிமை போல் வளர்த்து மிகவும் கீழான ஆண் வர்க்கத்தை மேலாக காட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை அடிமை படுத்தி பார்த்த உங்களை என்ன சொல்வது.

பிறகு எஜமானர்களுக்கு கால் அமுக்கி விட வேண்டும் விசிறி விட வேண்டும். இதுவும் பெண்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமை பணிகள். இப்போது அப்படி இருக்கிறதா தெரியாது ஆனால் நம் அம்மா அப்பா காலத்தில் நிச்சயம் இருந்திருக்கும். பிறகு எஜமானர்களின் செக்ஸ் தேவைகளை அடிமைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் காட்டு யானை போல் வந்து விழுகிறீர்களே ஆண்களே. தாலி ஒன்றை கட்டிவிட்டு அப்படா இனி எல்லாம் ஓசி என்று மனைவியின் விருப்பம் இல்லாமலே அவளை தொட்டு உங்கள் ஆண்மையை நிலைநாட்டுகிறீர்கள். இது எந்த வகையில் வீரம் ஆண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் தொட்டு புணர்ந்து இன்பம் கண்டு விட்டு அதை ஏதோ பெரிய ஆண் சிங்கம் செய்யும் சாகச ச்யல் போல் மீசையை முறுக்கி விட்டுக்கொள்வது எந்த ஊர் வீரம் என்று புரியவில்லை. வெட்கப்படுங்கள் ஆண்களே. வெட்கம்.

இப்படி அடிமை சின்னமான தாலியை பெண்கள் கழுத்தில் கட்டி அவர்களை அவமதிப்பதை இந்த சமுதாயம் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த தாலி என்னும் திரு விலங்கை ஆண்கள் தங்கள் சட்டைக்கு மேல் அணிந்துகொள்ளும் காலம் வரும். வாழ்க்கை ஒரு சக்கரம். வரலாறில் வென்ற நாடுகள் தோற்றும் இருக்கின்றன. தோற்ற நாடுகள் வென்றும் இருக்கின்றன. நம் நாள் வரும் பெண்களே.....கலங்காதீர்கள்.


-----------------



போன பதிவை பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. குறை சொல்லியும் எழுதி இருந்தார்கள். நீங்கள் ஒரு அண்ணனாய் ஒரு தந்தையாய் அந்த பெண்ணை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் அந்த ஏமாற்றிய கயவனை கொல்ல வேண்டும் என ஆத்திரம் வரும். அதே கோபமும் ஆத்திரமும் தான் எங்களுக்கு வந்தது. நாங்கள் தண்டித்தால் உங்களுக்கு அது கொடூரமாக இருக்கிறது அல்லவா. எத்தனை குடிசைகளில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியின் தலை முடியை கொத்தாய் பிடித்து அடித்திருப்பான். அப்போது எல்லாம் இந்த ஆண் குஞ்சுகள் எங்கே போயிருந்தன என்பது தெரியவில்லை.


சமுதாயத்தில் உங்கள் உரிமையை எப்போதும் விட்டு கொடுக்காதீர்கள். ஆண்கள் உங்களை ஒரு கேலி பொருளாக பார்க்க விடாதீர்கள். ஆண்களுக்கு பெண்கள் மீது ஒரு பயம் வர வேண்டும். நம்மை ஒரு பயபக்தியோடு ஒரு பிரமிப்போடும் அணுக வேண்டும். நம்மிடம் மிகுந்த மரியாதையோடு தான் பேச வேண்டும். எந்த இடத்திலும் ஒரு ஆண் வல்லவன் என நினைத்துவிடாதீர்கள். நாம் தான் இந்த உலகத்தில் இறைவனின் சிறந்த படைப்பு என்பதை எபொபதும் மனதில் கொள்ளுங்கள்.

பொது இடங்களில் ஆண்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்தால் பணிந்து போகாதீர்கள். எதிர்த்து கேளுங்கள். பணிந்து போகவேண்டியவர்கள் ஆண்களே அன்றி நீங்கள் அல்ல. பெண்கள் எதிர்த்து கேட்டால் நொறுங்கி போகும் அளவுக்கு பலவீனமானவர்கள் தான் ஆண்கள். குடித்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவதை தான் வீரம் என்றும் ஆண்மை என்றும் நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் அவர்கள். விடாதீர்கள். உங்களை நோகடித்தால் புகார் கொடுங்கள். தண்டனை வாங்கிக்கொடுங்கள். சட்டமும் சமுதாயமும் உங்கள் பக்கம்.

---------

பெண் வீட்டின் தலைவியாகவும் ஆண் அடிமையாகவும் வாழ பிரியப்படும் ஒரு தம்பதியினரின் சுவார்ஸ்யமான கடிதமும் பதிலும் அடுத்த பதிவில்.


உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் எனக்கு எழுதுங்கள்.

உங்கள் தோழி
வின்சி

vincyontop@gmail.com

Sunday, 2 August 2009

ஆண் குஞ்சு பாவம் - வீணாவின் பழிவாங்கல்

டிஸ்கி: நிறைய மெயில்கள் வர தொடங்கிவிட்டன. மகிழ்ச்சி. பலர் ஆரோக்கியமான சந்தேகங்கள் கேட்கிறார்கள். பலரை என் எழுத்து ஈர்த்திருப்பது உண்மை. சிலர் என் எழுத்தை குறை சொல்கிறார்கள். இருக்கட்டும். ஆனால் சிலர் என்னை ஏதோ சாடிஸ்ட் போலவும்...விவாகரத்து ஆனவள் என்றும்....கற்பழிக்கப்பட்டு அதனால பாதிக்கப்பட்டவள் எனவும்...மன நோயாளியாக இருப்பேனோ எனவும் கற்பனித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். உங்கள் கற்பனை எதுவும் உண்மை இல்லை. நான் ஒரு 24 வயது பெண். எனக்கும் பாய் பிரண்ட்ஸ் உண்டு. உங்களை போல் சந்தோஷமாக வாழும் ஒரு சின்ன பறவை தான் நான். இந்த பிளாகில் எழுதுவதெல்லாம் என்னுடைய சிந்தனைகள். உங்களுக்கு பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையேல் விட்டுவிடலாம். அதற்காக இந்த சிந்தனைகளை வைத்து என்னை பற்றி ஒரு மாய பிம்பத்தை தயவு செய்து ஏற்படுத்தி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். என் எழுத்தை ஆரோக்கியமாக விமர்சியுங்கள் என்னை அல்ல.



சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஒரு பெண் . பெயர் வீணா என்று வைத்துக்கொள்வோம். அவள் ஒரு நிறுவனத்தில் ஹெச். ஆர் துறையில் பணியாற்றி வந்தாள். அவள் அழகாக இருப்பாள். கூடவே புத்திசாலி. படிப்பிலும் பேச்சிலும் உடையிலும் யாரையும் பின்னால் அலைய வைக்கும் அளவுக்கு சக்தி அவளிடம் உண்டு. அவளது அலுவலகத்தில் வேலை செய்து வந்த சுந்தர் என்பவன் அவளிடம் வழிய தொடங்கினான். லஞ்ச் பிரேக்கில் மீட்டிங் ரூம்களில் குரங்கு சேஷ்டைகள் செய்து அவளை வளைக்க நினைத்தான். அவன் ஒன்றும் பெரிய அழகில்லை. சுமார். வேலையும் நிரந்தரம் இல்லை. சொற்ப சம்பளத்தில் இருந்தான். வீணா அவனை ஒரு காமெடியன் போலத்தான் பார்த்தாள். ஆனால் அவன் ஒரு நாள் வீணாவை காதலிப்பதாக சொல்லி கெஞ்சினான். நண்பர்களை தூதுவிட்டான். உதவாக்கரை கவிதைகள் எழுதினான். காதலித்தால் தான் ஆச்சு என்பது போல் தரையில் விழுந்து புரண்டான். பிறகு வீணா அவனது காதலை உண்மை என்று நம்பி அவனை இரக்கப்பட்டு காதலித்தாள். ஆறு மாதத்தில் அவன் அவனுடைய குணத்தை காட்ட ஆரம்பித்தான். அது தான் ஆண்மை என்று எல்லோரும் பெருமை பட அழைக்கும் எச்சில் குணம். அவளை மயக்கி தன் ஆசைக்கு பணிய வைத்துவிட்டு திருமணம் என்றவுடன் அப்பா திட்டும் அம்மா திட்டும் என்று பின் வாங்கினான். வீணா கண்ணீரோடு எங்களிடம் சொன்னாள். நாங்கள் ஒரு நான்கு பேர் அவனிடம் பேசுவதற்காக போனோம். சேற்று தண்ணீரை குடித்த நாய் எப்படி வாயை நாக்கால் துடைக்குமோ அது போல் துடைத்தபடி உட்கார்ந்திருந்தான்.


நாங்கள் உண்மையில் அவனிடம் கெஞ்சினோம். அவன் என்ன சொன்னான் தெரியுமா?” நீங்கள் என்ன பெரிய பருப்பா. ஆள் கூட்டிட்டு வந்து மிரட்டுறியா. பொம்புளைங்க நீங்க சொன்னா அவள கல்யாணம் பண்ணிப்பனா. அவளுக்கு திமிரு. என்ன மதிக்கிறதில்ல. அவன் வந்து என் கால புடிச்சு கெஞ்சி கதறினா கூட நான் அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று ஏக வசனம் பேசினான். நாங்கள் வீணாவுக்காக மிகவும் வருத்தப்பட்டோம். அப்போது தான் வீணாவுக்கு ஒரு ரோஷம் ஒரு வெறி ஒரு கோபம் வந்தது. எப்படியாவது அவனை அவன் செய்த தவறை உணர வைக்க வேண்டும் என்றாள். நாங்கள் உடனே தயாரானோம். ஒரு புகார் எழுதிக்கொண்டு மகளிர் காவல் நிலையத்துக்கு போனோம்.




















என் காலில் விழு விட்டுவிடுகிறேன்.

எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதுவும் படித்த பெண்கள் புகாருடன் போகும் போது போலீசாருக்கே அந்த பையன் யாரு ஒரு வீசு வீசுவோம் என்பது போல் ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. எங்கள் புகாரை அன்போடு ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஊட்டினார்கள். நாங்கள் புறப்பட்டோம். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆண் காளையை போலீஸ் அவனது அலுவலகத்திலேயே போய் எல்லோர் முன்னிலையிலும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தார்கள். ஒரு நாள் முழுக்க காவல் நிலையத்தில் இருந்தான். அவனை பார்க்க அவனது பெற்றோர் கூட வரவில்லை. கை கழுவி விட்டார்கள். அவனுடைய அப்பாவுக்கு இவனை பற்றி தெரிந்திருக்கிறது.

அடுத்த நாள் காலையில் நாங்கள் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு காரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம். எஸ்.ஐ. எங்களை வரவேற்று ஒரு அறைக்கு அழைத்து சென்றார். அங்கே அந்த ஆண் வேட்டை புலி ஜெட்டியோடு கை இரண்டும் பின்னால் கட்டியபடி எங்கள் முன்னால் முட்டி போட்டு நின்றுகொண்டிருந்தது. வீணாவுக்கு மனம் எல்லாம் நிறைந்தது. அதுவே அவளுக்கு பாதி ஞாயம் கிடைத்துவிட்டது போல் உணார்ந்தாள்.


இப்படியே அவனை விட்டுவிட்டால் கூட பரிபூரண திருப்த்தி தான் என்றாள். அவன் தலை குனிந்திருந்தான். எங்களை பார்த்து எளக்காரம் பேசியவன் ஒரு புளுவை போல் ஆண் சிங்கம் என இடுப்புக்கு கீழே கொஞ்சூண்டு சதையை தொங்கவிட்டபடி திரியும் அந்த மிருகம் எங்கள் முன்னால் மண்டி போட்டு நின்றிருந்தது எங்களுக்கான விடுதலை என்று உணார்ந்தோம்.

பிறகு இன்ஸ்பெக்டர் அறைக்கு போனோம். உட்கார்ந்தோம். இன்ஸ்பெக்டர் எங்களிடம் இராத்திரி முழுதும் அவனை பின்னி எடுத்ததாக கூறினார். அவரும் ஒரு பெண் தான். பையன் அரண்டுட்டான். எங்கள் கால்களை பிடித்து கதறுகிறான். இப்போது வீணாவை திருமணம் செய்துகொள்வதாகவும் தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் விடுவித்துவிடுங்கள் என்று கெஞ்சுவதாகவும் கூறினார். பிறகு அவனை அந்த அறைக்கு அழைத்து வர சொன்னார்.

மீண்டும் ஜெட்டியோடு வந்தான். நான் அந்த இடத்தை பார்த்தேன். சிரிப்பு வந்தது. கூடவே வெறி அதை அபபடியே வெட்டி காக்காவுக்கு போட வேண்டும் போல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அவன் தலை முடியை பிடித்து உலுக்கி என்ன சொல்ற சொல்லு என்றார். அவன் முதுகை வளைத்து

நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன். என்றான். எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது. இது எல்லாம் சட்டம் தந்த சுதந்திரம். ஒரு பெண் கால் மேல் கால் போட்டபடி தனக்கு தீங்கு இளைத்த ஒரு ஆண் தண்டிக்க படுவதை பார்த்து ரசிக்கும் உரிமை.

பிறகு அவனை அனுப்பிவிட்டார்கள். வீணாவிடம் கருத்து கேட்டார்கள். இப்போது அவள் எடுக்கும் முடிவு தான் பிரதானம். வீணா திடமாய் சொன்னாள்.


சிரித்தபடி...”என்ன கல்யாணம் கட்டிக்கிறானா...பக்கர்.....கேஸ் போடுங்க “என்றாள். இன்ஸ்பெக்டர் வீணாவை பார்த்தார். அவளை பாராட்டினார். அவளின் மன தைரியத்தை புகழ்ந்தார். ஆனால் ரேப் கேஸ் போட்டால் அவனுக்கு குறைந்தது பத்து வருடம் கிடைக்கும். அது மட்டும் அவனுக்கு போதாது. இருந்த போதும் அப்படி கேஸ் போட்டால் நீயும் அதில் சம்மந்தப்பட வேண்டியிருக்கும். அதனால் அவன் மேல் சிறு வழக்கு ஏதாவது போட்டு ஒரு வருடம் வெளியில் வராதபடி செய்துவிடுகிறேன் நீயும் அதற்குள் ஒரு நல்ல வாழக்கை அமைத்துக்கொள் என்றார். வீணா அவன் மேல் இரக்கப்பட்டு அதற்கு அதற்கு ஒப்புகொண்டார். அந்த ஆண் சிங்கத்தின் மேல் ஈவ் டீசிங் மேலும் இரண்டு வழக்குகள் போட்டு பேப்பரில் போட்டோவோடு போட்டார்கள். அவன் வெளியே வர ஆறு மாதத்துக்கு மேல் ஆனது. அவனுடைய வேலை போனது. இப்போது ஒரு தெரு பொறுக்கி போல் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவன் அன்று ஜெட்டியோடு எங்கள் முன் நின்று கதறியதை பார்த்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வரும்.


வீணாவுக்கு திருமணம் ஆகி பூனேவில் கணவோரோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். பத்து வருட சிறை தண்டனையிலிருந்து அவனை விடுவித்த வீணாவின் இரக்கத்தை பெருமிதத்தை நினைத்தால் மனம் நெகிழ்ச்சி அடைகிறது.


உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் விவாதங்களையும் எனக்கு அனுப்புங்கள்.
உங்கள் தோழி

வின்சி

vincyontop@gmail.com

Wednesday, 29 July 2009

பெண்ணுக்கு அழகே சக்தி.

டிஸ்கி: சென்ற பதிவுக்கு ஆணாதிக்க கொடுங்கோலர்கள் அனானி என்ற பெயரில் கொதறி கொதறி கமென்ட் எழுதியிருந்தார்கள். அவர்களின் இயலாமையை குறித்தும் அவர்களின் மட்டமான அறிவை குறித்தும் நான் வேதனைபடுகிறேன். இறைவன் அவர்களை மாற்றுவானாக. பெண்ணை மதிக்காத எந்த ஆணும் மாட்டுக்கு சமம். காளை மாடுகள் செனைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும்.



பெண்களே கல்வியிலும் அறிவிலும் சம்பாத்தியத்திலும் பதவியிலும் பணத்திலும் ஆண்களை மிஞ்சுங்கள் இல்லையே அவர்கள் உங்களை "ஆணும் பெண்ணும் சமம்" என்று சொல்லியே அடிமைகளாய் வைத்திருப்பார்கள் ஜாக்கிரதை.



பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களிடம் பணிந்திருப்பது பிடித்திருக்கிறது. இதை நான் சும்மா ஒன்றும் சொல்லிவிடவில்லை. நீங்களே பார்க்கலாம். பெண்களை அசத்துவதற்கு ஆண்கள் எப்படி எல்லாம் முயற்சிக்கிறார்கள். ஒரு கூட்டத்தில் ஒரு அழகான பெண் இருந்துவிட்டால் சுற்றி இருக்கும் ஆண்கள் தங்கள் குரங்கு சேஷ்டைகளை காட்டி அந்த பெண்ணை எப்படியாவது மயக்கிவிடவேண்டும் என நினைக்கிறார்கள். பெண்களின் அழகும் புத்தி கூர்மையும் ஆண்களை இழுக்கிறது. பிறகு பெண்கள் தான் தவறு செய்கிறோம். அப்படி மண்டியிட்டு வரும் ஆண்களை சரியான இடத்தில் நாம் வைத்து பார்க்க தவறிவிடுகிறோம். பச்சையாக சொன்னால் செக்ஸ் தான் நமது ஆயுதம். செக்ஸ் தான் ஆண்களின் பலகீனம். முதலில் செக்ஸ் சுகம் என்பது நாம் ஆண்களுக்கு போடும் பிச்சை. அந்த பிச்சை எப்படி அவர்கள் பெற வேண்டுமென்றால் நம்மை திருப்த்தி படுத்தி நமக்கு வேண்டிய சேவகங்கள் செய்து நாம் கை சொடுக்கும் பொழுது தான் ஆண்கள் சுகம் பெற வேண்டும். அதாவது ஆண்களின் செக்ஸ் சுகம் என்பது நம் கையில் கடிவாளம் போல் இருக்க வேண்டும். நம் அழகையையும் புத்தி கூர்மையையும் பயன்படுத்தினால் ஆண்கள் நம் காலடியில் சுலபமாக விழுந்துவிடுவார்கள்.



பாருங்கள் நம் உடல் எத்தனை புனிதமானது. நாம் இத்தனை வருடம் பேணி பாதுகாத்து வரும் நம் உடலில் இன்பம் அனுபவிக்க நாய்களை போல் மோப்பம் பிடித்தபடி ஆண்கள் அலைகிறார்கள். சமுதாயத்தில் தொண்ணூறு சதவீதம் ஆண்கள் வாய்ப்பு கிடைத்தால் வாய் வைத்து பார்த்துவிடுவதெனவே திரிகிறார்கள். ஆனால் இவ்வளவு இருந்தும் இன்னும் ஆண்களை நம் கன்டோலில் வைக்க முடிவதில்லை. காரணம் என்ன தெரியுமா? நாம் நம் தேகத்தை நம் உடலை நம் மனதை நம் ஆன்மாவை மதிப்பதில்லை. நான் இங்கே பெண்களை தான் குறை கூறுவேன். பெண்களே இது நம் உடல். இதை அனுமதியில்லாமல் எந்த ஆணும்...கணவனே இருந்தாலும் தொடக்கூடாது. தொடுவது தவறு. கணவன் செய்தாலும் பலாத்காரம் தான். ஆக ஆண்களை நம் அனுமதியில்லாமல் நம் உடலை தொட விட கூடாது. நாம் சொல்லும் போது நமக்கு வேண்டும் எனும் போது அதுவும் நாம் சொல்கிற படியெல்லாம் நடந்துகொள்கிற பட்சத்தில் மட்டுமே நாம் ஆண்களை அனுமதிக்க வேண்டும். ஆணை மத யானை போல் நமக்குள் ஆக்கிரமிக்க விட கூடாது. ஒரு ஆண் என்ன செய்கிறான். வெறி கொண்ட மாடு போல் உள்ளே புகுந்து பத்து நிமிடத்தில் எல்லாம் அடங்கி சுருண்டுவிடுகிறான். அவனது இச்சை தீர்ந்த பிறகு நம்மை அவன் மதிக்க மாட்டான். ஆக செக்ஸ் என்பது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக இருக்க வேண்டும். பெண்கள் அனுபவித்து தூக்கி எறியும் மிச்சத்தில் மயங்கி இருக்க வேண்டியவர்களே ஆண்கள்.

இந்த ஒன்றை வைத்தே அவர்களை என்னவெல்லாம் செய்ய வைக்கலாம்.



1.நாம் ஷாப்பிங் போகும் போது பொருட்களை எல்லாம் அவர்களை சுமக்க வைக்கலாம். ஒரு கழுதை போல் சுமந்துகொண்டு நம் பின்னால் வரட்டும். அப்போதும் நம் புட்டங்களை பார்த்தபடி வருவார்கள். அவர்கள் இருக்கவேண்டிய இடம் அது தானே.....ஹா ஹா ஹா....



2. நம் துணிகளை அவர்களை துவைக்க சொல்லலாம். அதுவும் கையால். எல்லா ஆண்களுக்கும் பெண்களின் ஆடையை துவைத்து போட வேண்டும் என்ற ரகசிய ஆசை உண்டு. ஆனால் சமுதாயமோ அவர்களின் ஈகோவை அந்த உன்னத சுகத்தை அவர்கள் அனுபவிக்காமல் தடுத்துவிடுகிறது. ஆண்களே உங்கள் ஈகோவை தள்ளி வைத்துவிட்டு அலுவலகம் போய் களைத்து வரும் மனைவியின் வியர்வை நனைந்த உள்ளாடைகளை பத்திரமாய் எடுத்து துவைத்து போடுங்கள். உங்கள் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்க அது உதவும். மனைவி என்றில்லை...உங்கள் அக்கா தங்கை தாய் யாராக இருந்தாலும் அவர்களின் அழுக்கு துணியை துவைத்து போடவேண்டியது ஆண்களின் கடமை.



இன்னும் டிப்ஸ் தொடரும்……………….



கணவன் அழைத்தவுடன் பல்லிழித்துக்கொண்டு முந்தானை விரிக்காதீர்கள். நமது மேன்மை பொருந்திய உடலை தொட அவன் அன்றைக்கு தகுதி உடைய காரியங்கள் புரிந்தானா என பாருங்கள்.நீங்கள் சொல்லும்படி அவன் நடந்துகொள்ள வேண்டும். நம் உடலை நம் அனுமதி இல்லாமல் நம் விருப்பமில்லாமல் அவனது சுகத்துக்காக சீண்டுவது குற்றம்.

கருத்துக்களை அல்லது உங்கள் அந்தரங்க கேள்விகளை எனக்கு எழுதுங்கள். உங்கள் தோழி.


வின்சி.

vincyontop@gmail.com


Tuesday, 21 July 2009

ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து.

இப்போது ஆண்கள் எல்லாம் கூடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதென்னவென்றால் ஆணுக்கு பெண் சமம் என்பதாம். எனக்கு அதை கேட்கும் போது சிரிப்பும் கோபமும் இரக்கமும் வரும். சிரிப்பு சமுதாயத்தை பார்த்து. கோபம் பெண்களை பார்த்து . இரக்கம்பெண்களை பார்த்து .பரிதாபம் ஆண்களை பார்த்து. ஒரு காலத்தில் இந்த ஆண் வர்க்கம் நமக்கு இளைத்த கொடுமைகள் தான்எத்தனை எத்தனை. இன்னும் தொடர்கிறதே அந்த கொடுமைகள்.


1. கிராமங்களில் நம்மை வப்பாட்டியாய் வைத்துக்கொண்டார்கள். அதாவது இவர்கள் வந்தால் நாம் சோறு பொங்கி போட்டு சாராயம் ஊற்றி கொடுத்து கால் அமுக்கி விட்டு பிறகு பசி கொண்ட வெறி நாய் போல் நம் உடம்பை கிளிப்பார்கள். இதற்கு ஒரு காலத்தில் அவர்கள் காலை எல்லாம் நாம் தொட்டு கும்பிட வேண்டும் என்றார்கள். எனக்கு குமட்டிக்கொண்டு வரும். பெண் தான் இந்த பூமியில் உயர்ந்த படைப்பு. அவள் இயற்கையின் உன்னத படைப்பு. அவள் தெய்வத்தின் பிரதிநிதி. அவளின் காலை தொட்டு வணங்காத எந்த ஆணும் காட்டு மிராண்டியே.
















நான் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டை கூப்பிடுங்கள் என் ஷூவில் ஏதோ அழுக்கு இருக்கிறது.




2. பிறகு அதிகம் படிக்காத படிப்பறிவு இல்லாத பெண்களை வேறு தொழில் செய்ய முடியாதவர்களை ரெக்கார்டு டான்ஸ் ஆட வைத்து ரசித்தார்கள். அதாவது பெண் ஒவ்வொரு ஆடையாக உரித்து ஆடுவாள் இவர்கள் நோட்டு தாள்களை வீசுவார்களாம். அதை நாம் பொறுக்கிக்கொண்டு போய் கஞ்சி காச்சி குடிக்க வேண்டுமாம். ஏன் இந்த அவலம். பெண்களே கல்வி தான் உங்கள் ஆயுதம். தொழில் கற்றுக்கொள்ளுங்கள்.ஆண்களிடம் எப்போதும் கையேந்தும் சூழலுக்கு போகாதீர்கள். அவர்கள் கையேந்தும் பெண்களுக்கு செய்ததை எல்லாம் பார்த்தெர்கள் தானே. இப்போதும் சொல்கிறேன். நான் எல்லாஆண்களையும் சொல்லவில்லை. ஆனால் சமுதாய்த்த்டில் பெரும்பாலானஆண்கள்.


அடுத்து வரதட்சணை. அறிவிலி பெண்களே. வரதட்சணை என்பது என்ன . நீங்கள் பணம் கொடுத்து ஒரு மாட்டை வாங்குவதற்கு சமம் தான்வரதட்சணை பெற்று செய்யப்படும் திருமணம். நீங்கள் வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு உங்களை அடிமையாய் வைத்திருப்பதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம். அந்த மாடு உங்களுக்கு சேவை செய்ய வேண்டும். வரதட்சணை பெற்று திருமணம் செய்யும் எல்லா ஆண்களும் மாடுகள். பெண்கள் அவர்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டு சாட்டையால் அடித்து பாலை பிழிந்து எடுங்கள். எத்தனை வரதட்சணை கொலைகள். எத்தனை கற்பழிப்புகள். எத்தனை ஈவ் டீசிங்க். இன்று சட்டம் காட்டமாக இருப்பதால் இந்த கூட்டம் தன் வாலை கொஞ்சம் சுருட்டி வைத்திருக்கிறது. இருந்த போதும் அத்துமீறல்கள்.


அடுத்து பெண்களை பாழாய் போன மூட பழக்கங்கள் மற்றும்சம்பிரதாயங்களால் எப்படியெல்லாம் அடிமை செய்து வைக்கிறார்கள்பாருங்கள். பெண் கணவனின் காலில் விழ வேண்டுமாம். அதாவது தான்வரதட்சணை கொடுத்து வாங்கிய மாட்டின் காலில் விழ வேண்டுமாம். சிரிப்பு தான் வருகிறது. அடுத்து தாலி அணிந்துகொள்ள வேண்டும். மண் சோறு சாப்பிட வேண்டும். அடேய் மனசாட்சியே இல்லையே. இதை எல்லாம் ஏன் ஆண்களும் செய்யக்கூடாது. முன்பெல்லாம் என்ன என்ன ஆட்டம். ஆண் வீட்டிலிருந்து அதை வாங்கி வா இதை வாங்கி வா என சித்தரவதை செய்தார்கள். இப்போது ஒரே ஒருகம்பிளைன்ட் மொத்த குடும்பத்தையும் ஜெயிலில் போட்டு குத்துவார்கள். நான் மறுபடியும் உரக்க சொல்வேன். பெண்கள் ஆண்களை அடக்கி ஆளும் காலம் தான் பெணணடிமை தனம் ஒழியும். எப்போது இந்த கீழ் கண்ட கனவுகள் நிறைவேறும்.

1. ஒரு பெண் டயரக்டர் அறையில் இருக்க வெளியே நிறைய ஆண்கள் வாய்ப்பு கேட்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டு அவர்களை நடிக்கை சொல்லி கவர்சியாய் நடிக்க சொல்லி......

2. ஒருவர் முன் நாம் நிர்வாணமாக நிற்பது எத்தனை கேவலமான செயல். ஆனால் இன்று எத்தனை பெண்கள் சரியான படிப்பு வசதி தொழில் அதிகாரம் இல்லாத்தால் விருப்பமில்லாமல் ஆண்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கும் அவல நிலை ஏற்படுகிறது. அதற்கு மாற்றாக நிர்வாண பார் வர வேண்டும். அங்கே பெண்கள் எல்லாம் ஆடை அணிந்திருப்பார்கள். ஆண்கள் தான் சர்வ் செய்வார்கள். ஆனால் ஆண்களெல்லாம் நிர்வாணமாய் இருப்பார்கள். நாம் கொடுக்கும் அற்ப டிப்ஸ்க்கு அவர்கள் என்னவும் செய்ய தயாராய் இருப்பார்கள்.

3. பெண்களே....உங்கள் வாழ்க்கையை கல்வி அறிவு தொழில் பணம் இவற்றை சேர்க்க பாடுபடுங்கள். வீணான காரியங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். நாம் ஆள்வதற்கு இந்த உலகம் இருக்கிறது. வாருங்கள்.

4. ஆண்கள் ரெக்கார்டு டான்ஸ் ஆடும் காலம் வருமா? நாம் வீசி எறியும்பத்தையும் இருபதையும் அவர்கள் பொறுக்கிக்கொண்டு போய் கஞ்சி காச்சிகுடிக்கட்டும். பாவம். நிறைய வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான்அதிகம் சம்பாதிக்கிறார்கள்.


தொடரும்...........

Saturday, 18 July 2009

துப்பட்டா அவமானத்தின் சின்னம்

பெண்கள் முதலில் வீட்டு வேலை செய்வதை நிறுத்த வேண்டும். வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் துவைத்தல் வீடு கழுவுதல் சமைத்தல் என எல்லாவற்றையும் கணவன் தான் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தியுங்கள். வீட்டு வேலை செய்யாமல் இருப்பதால் கிடைக்கும் நேரத்தை படிப்பதர்கு பயன் படுத்துங்கள். நிறைய புத்தகங்கள் படியுங்கள் அறிவை வளர்த்துகொள்ளுங்கள் உங்கள் வேலையில் மேலும் முன்னேற என்னென்ன வழிகள் இருக்கிறதென ஆராய்ந்து அதற்கான திட்டமிடுதலுக்கு செலவிடுங்கள்.

பெண்கள் தங்கள் அழகை பேணுவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் அமைப்பு. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள். பிறகு அழகு நிலையம் போகலாம். அல்லது வீட்டிலேயே அழகு குறிப்புகள் எடுத்து உங்கள் உடல் முக அழகை பராமரியுங்கள். அழகும் அறிவும் தான் பெண்களின் ஆயுதம்.

உடை விஷயத்தில் நிறைய கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை தர கூடிய உடைகளை உடுத்துங்கள். அது எதுவானாலும். மேலும் துப்பட்டா அணிவதை தவிர்த்துவிடுங்கள். மாராப்பு என்பது ஆண்கள் நம் மீது திணித்த ஒரு ஆணாதிக்கம். நம் மார்பின் அழகு தான் ஆண்களை அலைகழிய வைக்கும். முந்தி விரிப்பது என்ற வார்த்தையை கேட்கும் போதெல்லாம் எனக்கு பொத்துக்கொண்டு வரும். என்ன ஒரு ஆணாதிக்க சிந்தனை பாருங்கள். எனவே உடை விஷய்த்தில் சில டிப்ஸ்.

  • துப்பட்டா வேண்டாம்.
  • ஹைஹீல்ஸ் அணியுங்கள். ஆண்களை பலவீனமானவர்கள் ஆக்க இது உதவும்.
  • லிப்ஸ் ஸ்டிக் அவசியம் பூசுங்கள்.
  • மார்புகளை தெம்பாக காட்டும் உள்ளாடைகளை அணியுங்கள்.
  • எங்கே அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டு அமருங்கள். அது பெண்மைக்கான கம்பீரத்தையும் ஆண்களுக்கு நம் அதிகாரத்தையும் உணர்த்த அது உதவும்.

எந்த தருணத்திலும் ஆண்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள். எப்போதும் துணிச்சலுடன் ஆணாதிக்கத்தை எதிர்த்து நில்லுங்கள். எப்போதும் பூமியில் பெண் இனம் தான் சிறந்தது என எண்ணுங்கள். பெண்மையின் மேன்மையை போற்றும் ஆண்களை மட்டும் ஆதரியுங்கள். ஆண் இனம் என்பது ஆதிக்கத்தால் வாழ்வது. நம் அறிவுக்கும் அழகுக்கும் முன்னால் அவர்கள் நம்மை விட பல மடங்கு கீழானவர்கள் என்பதை உணர்ந்து அதற்கு தக்க படி நடக்க வேண்டும். இப்போது பாருங்கள் படிப்பில் பெண்கள் எப்படி சாதிக்கிறார்கள். ஆண்களை விட. வேலை வாய்ப்பிலும் புரோமோஷங்களிலும் பெண்களுக்கே முன்னுரிமை கொடுங்கள். திறமை குறைவாக இருக்கும் பெண்களை ஊக்குவியுங்கள். வீட்டு வேலையில் கவனம் செலுத்தாமல் தங்கள் அலுவலக வேலையில் அதிக கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வழி காட்டுங்கள். குறிப்பாக புதிய வேலை வாய்ப்புகள் கொடுக்கும் போது ஆண்கள் இன்டர்வியூ எடுத்தால் அழகான பெண்களை வழிந்தபடி எடுத்துவிடுவார்கள். நீங்களும் பெண்களை அதிகம் தேர்ந்தெடுங்கள். நம் இன உயர நீங்கள் தான் பாடு பட வேண்டும்.

நடக்கும் போது நிமிர்ந்து கைகளை வீசி உங்களின் இருத்தலை உணர்த்தும்படியாக கம்பீரமாக நடங்கள். மாறாக கூனி தலை குனிந்து எல்லாம் நடக்காதீர்கள். ஆணாதிக்கர்கள் அப்படி சொல்வார்கள். அப்படி சொல்லும் ஆண்களின் முகத்தில் காறி உமிழ்ந்தாலும் குற்றமில்லை.

இப்போது விடை பெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

பெண்கள் உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களாக தெரிவியுங்கள்.

எனக்கு மெயிலிலும் தொடர்பு கொள்ளலாம்.

இப்படிக்கு உங்கள் அன்பு தோழி

வின்சி.

vincyontop@gmail.com